20 டிசம்பர், 2013

பாக்கெட் நாவல் அசோகனுக்கு பாராட்டு விழா


3 கருத்துகள்:

  1. நாவல் என்பது மேல்த்தட்டு மற்றும் அறிவுஜீவிக்களுக்கு மட்டும்தான் என்ற நிலமையை மாற்றி பெட்டிக்கடைகளிலும் வாழைப்பழ சீப்புகளின் இடங்களை நாவல்கள் ஆக்கிரமிக்கும் நிலைக்கு கொன்டுவந்து பாமரனையும் படிக்கவைத்து , குடும்பததலைவிகளை விவாதிக்கவைத்து மற்றும் நானும் புத்த்கங்கள் படிக்கும்படி வந்துவிட்டேனே என்று அனைவரையும் பெருமைகொள்ள வைத்ததில் அசோகன் சாருக்கு மிகப்பெரும் பங்கு உண்டு.

    நல்வாழ்த்துக்கள் அசோகன் சார். எங்களால் வந்திருந்து வாழ்த்த முடியவில்லை. உலகில் எங்கிருந்தாலும் எங்கள் வாழ்த்துக்களும் பிரார்த்த்னைகளும் உங்களுக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
  2. மலிவு விலையில் பல நல்ல நாவல்களைப் படிக்க உந்துகோலாக இருந்தவர் அசோகன் சார். அவருக்குப் பாராட்டு விழா நடத்துவது மனதை மகிழ்விக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு