2 செப்டம்பர், 2013

அன்புமழையில் நனைத்திருக்கும் அந்திமழை

 ‘அந்திமழை’ மாத இதழ் தன்னுடைய இரண்டாம் ஆண்டு துவக்கத்தை இளைஞர் சிறப்பிதழாக கொண்டாடுகிறது.

சினிமா, ஊடகம், இலக்கியம் துறைகளில் எதிர்காலத்தில் பிரகாசிக்கக்கூடிய இளைஞர்களாக சிலரை அந்திமழை யூகித்து அடையாளம் காட்டியிருக்கிறது.

யுவகிருஷ்ணாவையும் இந்தப் பட்டியலில் ‘அந்திமழை’ குறிப்பிட்டிருக்கிறது. இந்த சிறப்பையும் எனக்கு ஏற்படுத்தித் தந்த ‘எந்தரோ மாகானுபாவலு’க்களை வணங்குகிறேன்.

அந்திமழையின் அன்புக்கு நன்றி!

10 கருத்துகள்:

  1. Congrats Mr Krishna..Well deserved accolade...My sincere request to you is to help the NRIs have easy access to Puthiya Thalaimurai TV and Magazine....I know you can influence this within your organization and make it happen in the near future...

    பதிலளிநீக்கு
  2. என் அன்புத் தம்பிக்கு கிடைத்த இந்த அடையாளம் நெஞ்சார்ந்த மகிழ்வை அளிக்கிறது. மேலும் சிகரங்கள் பல தொட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு