15 நவம்பர், 2012

ட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்!

நாள் : 17 நவம்பர் 2012, மாலை 5 மணி
இடம் : பி.எட்.அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை

சைபர் சட்டங்கள் - முறைப்படுத்தவா? முடக்கவா?
- வழக்கறிஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்


அரசு இயந்திரம்: சாமானியர்களுக்கா? பிரபலங்களுக்கா?
- சையது, சேவ் தமிழ்சு இயக்கம்


இணைய உலகிலும் கருத்துரிமைக்கு சாவுமணி அடிக்கும் அரசு!
- ராதிகா கிரி, ஊடகவியலாளர்


விவாதங்கள் நடத்துவது: கருத்தை மாற்றவா? காயப்படுத்தவா?
- கஜேந்திரன், ஊடகவியலாளர்


சமூக வலைத்தளங்கள் தொடர்பான இப்பிரச்சினையில் தங்களது பார்வைகள்
- யுவகிருஷ்ணா, கார்ட்டூனிஸ்ட் பாலா, நிர்மலா கொற்றவை, உண்மைத்தமிழன்


எதிர்கொள்வது எப்படி - கலந்துரையாடல்
----------------------------
அனைவரும் வருக
----------------------------

4 கருத்துகள்:

 1. மிக மிக அவசியமான ஒன்று. சட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்களைக் கேட்க ஆவலாயிருக்கிரேன். அழைப்பிதழை உங்கள் அனுமதியோடு என்னுடைய முகநூலில் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் சிறந்த எழுத்தாளர் இதனை அனைவரும் அறிவர் .உங்கள் மேடைபேச்சு கேட்க ஆவல் .யூ ட்யூபில் போடுங்கள் கேட்போம்

  பதிலளிநீக்கு
 3. எழுத்தை போல‌ பேச்சிலும் கூர்மை வேண்டும்

  சாய‌காட்டான்
  http://sayakaatan.blogspot.in/

  பதிலளிநீக்கு