1 செப்டம்பர், 2012

முகமூடி சோடாமூடி


பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மை பிலவ்ட் மிஷ்கின் சார்.

அடுத்த முறையிலிருந்து உங்கள் படங்கள் பேசட்டும்.

17 கருத்துகள்:

 1. அவரோட டி.வி.டி ப்ளேயரை யாராவது திருடிக்கிட்டு வந்துட்டா தேவலை.

  பதிலளிநீக்கு
 2. மிஷின் கண் - மிஷ்கின் சொன்ன தலைப்பு தான் 'சோடாமூடி'

  பதிலளிநீக்கு
 3. முகமூடி - ஒரு படைப்பாளிக்கு உண்டான தலைகனத்துடனேயே எப்போதும் ஓவராக வாய் பேசிக்கொண்டு பந்தாவாக வலம் வந்து கொண்டு இருந்த இயக்குனர் மிஷ்கினின் உண்மையான சரக்கு என்னவென்று செருப்பால் அடித்து தோல் உரித்து காட்டி இருக்கும் படம். ஆங்கில பட கதைகளை திருடி படம் எடுக்கவும் ஒரு திறமை வேண்டும். மணிரத்தனம் , ஏ எல் விஜய் இன்னும் சில இயக்குனர்கள் கூட ஆங்கில படங்களை காப்பி அடித்தனர். ஆனால் தரத்தோடு அந்த ஒரிஜினல் ஆங
  ்கில படங்களின் கதையம்சம் குறையாது கொடுத்தனர்.ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வெளி வந்து இருக்கும் முகமூடி படத்தை நேற்று குவைத்தில் மற்றவர்களை போல வெகு ஆர்வமாக போய் முதல் காட்சியிலே பார்த்தேன். படம் முடிந்து மிகவும் கோபத்துடன் வெளி வந்தேன். ஜீவா போன்ற ஒரு அருமையான நடிகரை இதை விட கேவலமாக வீணடிக்க யாராலும் முடியாது. ஆங்கில படத்துக்கு இணையாக விறுவிறுப்பான காட்சிகளுடன் ஆரம்பிக்கும் படம் நகர நகர ஒரு டம்மி காமெடி பீசாக மட்டுமே ஆகி போகிறது. சாக்லேட் ஹீரோ நரேனை வில்லானாக்கும் முயற்சியில் இறங்கி அதிலும் கோமாளித்தனம் காட்டி இருக்கிறார் மிஸ்கின். ஹீரோயின் என்ற ஒரு கதாபாத்திரம் எதற்கு என்றே தெரியாமல் சரக்குக்கு தொட்டு கொள்ளும் ஊறுகாய் போல வருகிறது. என்னுடைய கனவு படைப்பு, ஜீவாவை அடுத்த லெவலுக்கு கொண்டு போக போகும் படைப்பு என்றெல்லாம் உதார் விட்டு கொண்டு இருந்த மிஸ்கினின் தலையில் ஓங்கி கொட்டு வைத்து இருக்கும் படம். படம் முடித்து வெளி வந்த அனைவரும் சொன்னது இது " ஒரு வாரம் ஓடினாலே அதிகம். ஜீவாவை அநியாயத்துக்கு வேஸ்ட் பண்ணிட்டாங்களே "

  வாய் பேசுவதை குறையுங்கள் மிஸ்கின் .... நல்ல படைப்புகளை தரத்தோடு கொடுப்பதில் மட்டும் உங்கள் கவனத்தை வையுங்கள். வெறும் ஆணவ பேச்சு மட்டும் உங்களை தரமான படைப்பாளிகளின் வரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்த்தாது.

  BETTER LUCK NEXT TIME !!!

  பதிலளிநீக்கு
 4. படம் நன்றாக இருக்காது என்பதுதான் பட பூஜையின் போதே தெரியுமே!!

  அந்த வழக்கமான குத்துப்பாடல் உண்டா ... நான் இன்னும் யாரையும் விசாரிக்கவில்லை!!

  பதிலளிநீக்கு
 5. படத்தின் பெயர் முகமூடி என இருப்பதாலேயே சிலர் நல்லா இல்லை என சொல்வது போல இருக்கே.

  ஒஸ்தியை லாஜிக் மறந்து பார்க்கலாம் என கருத்து சொன்ன கூமுட்டைகள் இதனையும் லாஜிக் மறந்து பார்க்கலாம் :-))

  படம் இனிமே தான் பார்க்க போகிறேன், எனக்கு டைட்டில் புடிச்சு இருக்கு, ஹீரோயின் புடிச்சு இருக்கு :-))

  மத்தது எல்லாம் எவனுக்கு வேண்டும் :-))

  இப்படிக்கு,

  முட்டாள்,
  முகமூடி,
  வவ்வால்!!!!!

  பதிலளிநீக்கு
 6. படம் பத்து பைசாக்கு ஆகாது .. மிஸ்கின் வேஸ்ட் பிலிம் ...SURESH ADITHYA,KOVAI.

  பதிலளிநீக்கு
 7. இதில் ஒரு பாடாவதி ஹீரோயின்...காயத்ரி ரகுராம் சற்று மெலிந்தால் எப்படி இருப்பாரோ அப்படி...பெயர் ஏதோ பூஜா ஹெக்டேவாம்.. இந்த கதாபாத்திரத்திற்கு, இந்த நடிப்பிற்கு, இந்த வளைவுநெளிவுகளுக்குகூடவா தமிழ்நாட்டில் ஆள் இல்லை.. அஞ்சாதேவில் இரசித்த விஷயங்களில் விஜயலட்சுமியும் ஒருவர்..

  பதிலளிநீக்கு
 8. அண்ணா அவர்களின் தாய் மகளுக்குக் கட்டிய தாலி
  சினமா படத்திற்கு வெறுமனே வெட்கக் கேடு என ஒரு
  வரி விமர்சனம் மட்டும் குமுதம் பத்திரிக்கை எழுதி இருந்ததாம்
  அதைப்போன்றே அருமையான விமர்சனம் தந்த உங்களுக்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 9. அவரு சொன்னதையே தலைப்ப வச்சு இருக்கீங்க

  சும்மா நச்சுனு விமர்சனம்?!!! அதும் கடை வரிதான் ரொம்ப top class

  இருந்தாலும் உங்களிடம் இருந்து ஒரு முழுமையான விமர்சன கட்டுரையை எதிர் பார்க்கிறோம்

  பதிலளிநீக்கு
 10. கரெக்ட்.. நல்ல நண்பருக்கு இப்படிச் சொல்வதுதான் தன்மை!

  சிறப்பு தலைவரே!

  பதிலளிநீக்கு
 11. Dear Reader, I am not say this is bad movie , because our expectation more about this movie because mysken interview , marketing lot of think. this is 100% mysken style but our expectation fail. Kandhasamy better than this mugamudi.one dialog this film superman,spiderman batman high mugamudi downnnnnnnnn . that't true.

  பதிலளிநீக்கு
 12. come on people , it wasnt all that bad . it had more than a few enjoyable moments in the movie (and few letdowns as well) . the parts were better than the whole .

  i'd say it is one of the better movies of the year . .

  பதிலளிநீக்கு
 13. உண்மையில் ஜீவா தான் இதில் பாவம் தன் உழைப்புகளை வீணடித்த மிஷ்கின் மீது செம கடுப்பில் இருப்பார் அதனால் தான் படத்தின் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சயில் மிஷ்கின் மிஸ்ஸிங்.

  இடைவேளை வரை பாக்கலாம் ,அதற்க்கு அப்புறம் என்னடான திடீர்னு இவர் தான் தமிழகத்தின் சூப்பர் ஹீரோ அப்படி இப்படி நு அளந்து விடறாங்க ,நரேன் என்னடானா உங்க சூப்பர் ஹீரோ முகமூடி எ வர சொல்லுங்க நு சொல்றார் ,அது பத்தாதுன்னு நாசர் வேற முகமூடி தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் நு காமெடி பண்றார் அவர் அந்த அளவுக்கு என்ன செய்தார் என்று படம் முடிந்து வந்து இரண்டு நாளாக யோசித்தேன் கடைசி வரை தெரியவில்லை,இதை இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம்.போலீஸ் வரகூடாது என்று சொல்லி அந்த இடத்தில யாருமே இல்லாமல் ஜீவாவின் தாத்தா,மற்ற ஒருவர் இவர்கள் எல்லாம் எப்படி வந்தார்கள் இவர்கலலையே வர முடியும் என்றால் போலீஸ் என்ன கை ஆளதாவர்களா என்ன கொடும சார் இது

  பதிலளிநீக்கு
 14. ஆமாம் நாயகி எதற்கு வருகிரார் என்றே தெரிய வில்லை. ஏதற்கு அவர் கேரக்டரை ஆரம்பத்தில் வளு சேர்ப்பது போல் காட்டிணார்கள் என்றே தெரிய வில்லை.

  பதிலளிநீக்கு
 15. ஆமாம் நாயகி எதற்கு வருகிரார் என்றே தெரிய வில்லை. ஏதற்கு அவர் கேரக்டரை ஆரம்பத்தில் வளு சேர்ப்பது போல் காட்டிணார்கள் என்றே தெரிய வில்லை.

  பதிலளிநீக்கு