6 மார்ச், 2012

கால்கள் - கலந்துரையாடல்

4 கருத்துகள்:

 1. எழுத்தாளர் ஏகாம்பரம்12:28 பிற்பகல், மார்ச் 06, 2012

  எழுத்தாளர் யுவகிருஷ்ணா
  எழுத்தாளர் அதிஷா

  உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

  காமெடியா கீதுப்பா!

  உலகம் தாங்காது.

  பதிலளிநீக்கு
 2. ஹலோ மிஸ்டர் எழுத்தாளர் ஏகாம்பரம்,

  யுவகிருஷ்ணா எழுத்தாளர்தான். நான் யுவகிருஷ்ணாவை தொடர்ந்து வாசித்து வருவதால் சொல்கிறேன் , அவருக்கென்று ஒரு எழுத்து நடை உருவாகி வந்துள்ளது. நல்ல புனைவுகளையும் எழுத ஆரம்பித்துள்ளார். எழுத்தில் இன்னும் உயரங்களுக்கு செல்வார் என்பதை உணர்கிறேன்.

  அதிஷாவுக்கும் இது பொருந்தும் . நான் அதிஷாவை அதிகம் வாசித்ததில்லை.

  பதிலளிநீக்கு
 3. எளுதரவனெல்லாம் எளுத்தாலன் தாம்லே... எங்களுக்கும் ஓரான் பாமுக், பூக்கோ, டாவின்சினு எல்லாரும் தேறியும்லே...! பாரு நான் கூட அம்மனகுண்டி நண்டுனு எளுதுறேன்... நாங்கூட இனி எளுத்தாளார் நண்டுனு தாம்லே..! கூகுள் மட்டும் ப்ரீயா எளுத ப்ளாக் தரல கொஞ்சம் சிரமம்... வேர்ட் பிரஸ் அது இதுனு கொஞ்சம் மெனக்கிடனும்..!

  பதிலளிநீக்கு
 4. இவரது புனைவுகளுக்கு "கோழி மோசடி" ஒரு நல்ல சாட்சி.

  பதிலளிநீக்கு