4 ஜனவரி, 2012

அனைவரும் வருக!


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : 04/01/12

நேரம் : மாலை 6 மணி

விலாசம்: 6, முனுசாமி சாலை, கே.கே.நகர்வெளியிடப்படும் புத்தகங்கள் :


சங்கர் நாராயண்
தெர்மக்கோல் தேவதைகள் (சிறுகதை தொகுப்பு)

என். உலகநாதனின்நான் கெட்டவன் (இரண்டு குறுநாவல்களும், பத்து சிறுகதைகளும்)

யுவகிருஷ்ணா
அழிக்கப்பிறந்தவன் (நாவல்)


சிறப்பு அழைப்பாளர்கள் :


இயக்குனர் மீரா கதிரவன்


இயக்குனர் கே.பிபி நவீன்


இயக்குனர் தனபாலன்


இயக்குனர் ஹரீஷ்மற்றும் பிரபல எழுத்தாளர்கள் , கவிஞர்கள், பதிவர்கள், வாசக அன்பர்கள் என்று அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.

தோழர் உலகநாதனின் பதிப்பகமான “உ” பதிப்பகம் இந்த மூன்று புத்தக வெளியீட்டின் மூலமாய்  பதிப்பகத்துறையில் தன் காலடியை எடுத்து வைக்கிறது.  உங்கள் ஆதரவை தாரீர்.

14 கருத்துகள்:

 1. உங்கள் புத்தகம் வெற்றி பெற வாழ்த்துக்கள் யுவா. அனைவரின் புத்தகமும் தான்

  பதிலளிநீக்கு
 2. சங்கர் நாராயண், யுவா, உலகநாதன் மூவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..

  ” உ” பதிப்பகத்துக்கு பிரத்யோக பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..

  பதிலளிநீக்கு
 3. படைப்புகள் அனைத்தும் எக்காலமும் பேசப்பட வாழ்த்துக்கள்!

  தோழமையுடன் மன்னை.

  பதிலளிநீக்கு
 4. மூவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..

  ” உ” பதிப்பகத்துக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் லக்கி.. உங்கள் ஆட்டோகிராப் வேண்டும் அந்த புத்தகத்தில்... என்ன செய்ய வேண்டும் ??

  பதிலளிநீக்கு
 6. யுவா அண்ணன் மற்றும் சங்கர் நாராயண், உலகநாதனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ........

  பதிலளிநீக்கு
 7. Vaalthukal...

  But if you have informed us two days before. We could have planned.

  பதிலளிநீக்கு
 8. Hi Yuva,
  Completed your 96 page ride .You took me in auto ,bike ,by walk ,Camery , Sumo on nooks and corners of Chennai.
  You are nice gripping story teller.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துகள் அண்ணா... நேற்று இரவு 1.30க்கே படித்து முடித்துவிட்டேன்... எதிர்பார்த்ததைவிட சூப்பரா அடித்து பட்டைய கிளப்பிருக்கீங்க... மார்டின் ஸ்கார்சீஸ்,கை ரிச்சி படங்களில் பார்ப்பது போல ஒரு இருள் உலகத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறீர்கள்... தடதடவென அப்படி ஒரு வேகம்... ஒரு வணிக த்ரில்லர் திரைப்படத்திற்கு தேவையான அத்துணை கூறுகளையும் கொண்டிருக்கின்றது 'அழிக்கப் பிறந்தவன்'...சென்னையின் அத்தனை 'Dark Area' க்களையும் அக்குவேறு.. ஆணி வேறாக... அலசியிருக்கின்றீர்கள்... !! புத்தகம் வெளியிடும் அன்றே வாங்கி..படித்து முடித்துவிடவேண்டும் என நினைத்திருந்தேன்... அலுவலகத்திலிருந்து வரும் வழியில்..டிராபிக்கில் மாட்டி 8.30க்கு தான் வந்து சேர முடிந்தது.. இருந்ததாலும்..உங்களிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிவிட்டேன்...நிழற்படமும் எடுத்துகொண்டேன்... :) மிகுந்த மகிழ்ச்சி... மீண்டும் என மனமார்ந்த வாழ்த்துகள்...!!! :):)

  பதிலளிநீக்கு
 10. அனைவரின் புத்தகமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். ” உ” பதிப்பகத்துக்கு பிரத்யோக பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..
  Firthouse Rajakumaaren, Kovai.

  பதிலளிநீக்கு
 11. அழிக்கப் பிறந்தவன்'...சென்னையின் அத்தனை 'Dark Area' க்களையும் அக்குவேறு.. ஆணி வேறாக... அலசியிருக்கின்றீர்கள்... பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..

  பதிலளிநீக்கு