3 நவம்பர், 2011

நாம் இளிச்சவாயர்

‘இலை மலர்ந்தால், ஈழம் மலரும்’ என்றார். இலை மலர்ந்து ஆறு மாதமாகிறது. இப்போது என்ன மலர்ந்திருக்கிறது?


ஆகவே தாய்மாரே!

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சமையல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, கண்ணாமூச்சி, அய்ஸ் பாய்ஸ், கில்லி, கோலி என்று எல்லாப் போட்டிகளையும் நடத்தி தமிழின விடியலுக்கு ‘நாம் இளிச்சவாயர்’ இயக்கம் பாடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

12 கருத்துகள்:

 1. யார் வேகமாக தள்ளுவார் என்ற போட்டியும் உண்டு.

  பதிலளிநீக்கு
 2. சீமானை பார்தால் ஏன் இவ்வளவு வெறுப்பு கிருஷ்ணாவுக்கு? சீமான் ஆரியர் இல்லையே அவரும் திராவிடர் தான் கிருஷ்ணா. கொஞ்சம் Mom யா நம்பிடாறு, அதுக்காக இப்படியா. இது கொஞ்சம் ஓவர இல்லை?

  பதிலளிநீக்கு
 3. ice boys gamela olinthirukkum talivarai kandupidikka neengal seiyum velai kandikkathakkathu ...namellalam pesi pesiye polutha otovamla....

  பதிலளிநீக்கு
 4. நடுவர் குழு தலைவர் யாரு? விஜயலட்சுமியா?
  தள்ளு தள்ளு தலைவர் கூட சேலை கட்டி போட்டியில் கலந்து கொள்ளலாம்...

  பதிலளிநீக்கு
 5. இந்த கேவலமான பொழைப்புக்கு சாமான் மன்னிக்கவும் சாமான் இச்சி சீமான் தூக்கில் தொங்கலாம்

  பதிலளிநீக்கு
 6. சீமான் கொடுக்குற போஸ பாத்தா கோல போட்டியில கலந்துக்கலேன்னா மைக்கால அடிச்சே கொன்னுடுவார் போல இருக்கே....

  பதிலளிநீக்கு
 7. ithellam arasiyalla sagajamappa... sonnatha yaaru senjurukaanga.

  sotta thalayanum seyyala.
  amma vum seyaathu..

  all for tit for tat.. :)

  பதிலளிநீக்கு
 8. Dear Mr.Yuva Krishna..

  Appreciate your Blog.

  But accept that the same angry is for readers when you support the
  DMK without any reason !!!!!

  Ragu

  பதிலளிநீக்கு
 9. புதிய தலைமுறை செய்திகள் தொலைக்காட்சி டாடா ஸ்கை யில் வருவதில்லை, கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய முடியுமா?

  பதிலளிநீக்கு