19 நவம்பர், 2011

கண்டன ஆர்ப்பாட்டம்

6 கருத்துகள்:

 1. பரமக்குடி சம்பவம் ஏற்பட காரணமான காவல் துறை அதிகாரிகள் இந்நேரம் சிறையில் இருக்க வேண்டும். இதற்கான போராட்டம் தீவிரமானது. இதை நூலக போராட்டத்தில் இணைப்பது தவறு. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற இந்த வீண் வேலை ஏன்.

  பதிலளிநீக்கு
 2. பேருந்து கட்டணம் மற்றும் பால் விலை உயர்வுக்கான போராட்டம் ஒரு கட்சி நடத்துமாயின், அதற்கான ஆதரவு பேரளவில் இருக்கும். நான் பேருந்தில் போவதில்லை. ஆனால் அதன் கட்டண உயர்வுக்கான தொடர் விளைவுகளை ஆராய்ந்தால் மிகவும் பயமாக உள்ளது. நாம் எதை நோக்கி செல்கிறோம்??? இதன் மூலம் ஒரு புரட்சி நடக்குமாயின் அந்த பெருமை புரட்சி தலைவிக்கே சேரும்.

  பதிலளிநீக்கு
 3. அப்படியே அனு உலை எதிர்ப்பையும் சேத்துக்கலாமே

  பதிலளிநீக்கு
 4. சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று?.

  பதிலளிநீக்கு