27 ஜூலை, 2011

தெய்வத்திருமகள்!

மகள் அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளித்தருவாள் என்பது கருவானபோதே தெரிந்திருந்தால், நானும் என் அப்பாவுக்கு மகளாக பிறந்திருப்பேன்!

12 கருத்துகள்:

 1. why are you throwing baby in air ? It will hurt baby..

  பதிலளிநீக்கு
 2. உசிலம்பட்டி அப்பாக்களுக்கு தெரியலையே..

  பதிலளிநீக்கு
 3. உள்ளம் கவர்ந்த‌
  தெய்வீகக் கவிதை


  /
  மகள்
  அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை
  அள்ளித்தருவாள் என்பது
  கருவானபோதே தெரிந்திருந்தால் ..

  நானும் என் அப்பாவுக்கு
  மகளாகப் பிறந்திருப்பேன் /

  என்று மடக்கி எழுதியிருந்தால்
  கவிஞனாகப் பதவி உயர்வு கிடைத்திருக்குமே :)

  பதிலளிநீக்கு
 4. நச் விமர்சனம். பிரம்மசாரியான எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் போல் உள்ளது. நீங்க கொடுத்து வெச்சவரு. ஒங்களுக்கு ரெண்டு பொண்ணு. கண்ணு பட போகுது யுவா. சுத்தி போடுங்க.

  பதிலளிநீக்கு
 5. இதைதான் நச் என்று நாலுவரி என்று சொல்வார்களோ?

  பதிலளிநீக்கு
 6. வர வர அனானிமஸ் அண்ணாச்சிங்கெல்லாம் அபாரமா கொமெண்டுறாங்களே....வெரிகுட்.

  ப்ளாக்குக்கு வச்ச சூனியத்த எடுத்துட்டீங்களா...

  பதிலளிநீக்கு
 7. அப்பவும் +2 பெயில் ஆகியிருப்பீங்க

  பதிலளிநீக்கு
 8. மகள் அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளித்தருவாள் என்பது கருவானபோதே தெரிந்திருந்தால், நானும் என் அப்பாவுக்கு மகளாக பிறந்திருப்பேன்!

  உண்மையான வரிகள் யுவா

  பதிலளிநீக்கு
 9. அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை
  அள்ளித்தருவாள் என்பது
  கருவானபோதே தெரிந்திருந்தால் ..

  நானும் என் அப்பாவுக்கு
  மகளாகப் பிறந்திருப்பேன்

  உண்மையான வரிகள் யுவா

  பதிலளிநீக்கு
 10. Ippo kooda onnum pretchana illa...orey operation neenga ponnaa maaridalaam....

  பதிலளிநீக்கு
 11. தல நீங்க எந்தக்கட்சி?

  ஐ ஆம் சாம், படத்தோட ஈ அடிச்சான் காப்பி னு சொல்ற கூட்டமா?

  இல்ல, விக்ரம் மற்றும் பேபி சாரா நடிப்புல பட்டைய கெளப்புறாங்க னு சொல்ற கூட்டமா?

  யுவா... நீங்க... நல்லவரா? கெட்டவரா?

  பதிலளிநீக்கு