6 ஜூன், 2011

ஒளியேற்ற வாருங்கள்!


மேலும் தகவல்களுக்கு : http://candlelightfortamils.blogspot.com/

தொடர்புக்கு : lightacandlefortamils@gmail.com

6 கருத்துகள்:

 1. ஒளியை அணைத்து வீழ்த்திய இலங்கை, தமிழ்நாடு வாழ் துரோகிகளை என்ன செய்ய போகிறீர்? கழுவில் ஏற்றுவீரோ?

  பதிலளிநீக்கு
 2. விதியே விதியே என் செய நினைத்தாய் என் தமிழ் சாதியை..

  ஒரு கை தீ வைத்தது இரு கரங்களில் மெழுகு ஏந்துவோம்.

  இல்லாத சாமிகளும் இருக்கும் கடவுள்களும்,

  வழிதவறியும் வரவேண்டாம் மெரினாவிற்கு.

  ஒரே கேள்வி

  யாரேனும் கேட்பார்கள்

  எங்கே உமது காக்கும் கடவுள்?

  - பனையேறி

  பதிலளிநீக்கு
 3. நன்றி லக்கி..

  கண்ணன் அவர்களே.. யார் குற்றம் எவர் குற்றம் என்று இன்னும் தோண்டிக்கொண்டிருக்காமல் ஒன்றிணைவோம். அடுத்த முயற்சிகளை செய்வோம்.. இது ஒரு சாதி, மத, கட்சி பேதங்களை தாண்டிய நிகழ்வு யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். துண்டறிக்கை பேனர் வடிவமைப்புகளை கொடுக்கிறோம். அவர்கள் பெயரிலேயே அடித்துக்கொள்ளலாம்.. அனைவரும் ஒன்று கூட சம்மதித்துள்ளனர்.. கட்சி கொடிகள் வாழ்க ஒழிக கோஷம் கிடையாது..(இதற்கும் சம்மதித்துள்ளனர் இதுவரை அணுகிய கட்சியினர்) மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் நிகழ்வு..

  பதிலளிநீக்கு
 4. நான் காங்கிரஸ்காரன் இருந்தாலும் நான் தமிழன் கண்டிப்பக வருவேன்

  பதிலளிநீக்கு