22 மார்ச், 2011

பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்

தோழர் சுகுணா திவாகர் எழுதிய
பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா!

நாள் : 29-03-2011, செவ்வாய் மாலை 5.30 மணி

இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
(சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரில்)

பங்கேற்போர் :
கவிஞர் யாழன் ஆதி
கவிஞர் லிவிங் ஸ்மைல் வித்யா
பத்திரிகையாளர் கஜேந்திரன்
பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஏற்புரை :
கவிஞர் சுகுணா திவாகர்

நன்றியுரை :
தோழர் கவின்மலர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
கருப்புப் பிரதிகள்

அனைவரும் வருக!

4 கருத்துகள்:

 1. புத்தகம் வெற்றி வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. சிங்கையிலிருந்து வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. //கவிஞர் சுகுணா திவாகர்//
  நம்ம 'தல' சுஜாதா பற்றி எழுதிய பெருந்தகைதானே?

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் சுகுணா திவாகர்.

  பதிலளிநீக்கு