28 ஜனவரி, 2011

Save TN Fisherman!Please support http://www.savetnfisherman.org/

4 கருத்துகள்:

 1. நன்றி கிருஷ்ணா, நான் உங்கள் பதிவில் எதிர்பார்த்தது வேறு. அதாவது எங்கள் தானை தலைவன் ஆட்சியில் திசைமாறி வேண்டுமென்றே ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த எல்லை தாண்டி செல்கிறார்கள். அப்படி வேண்டுமென்றே போவர்களுக்கு கூட எங்கள் ஆட்சியில் 5 லட்சம் பணம் கொடுக்கிறோம். கடிதம் வேறு எழுதுகிறோம் என்று ஒரு பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஏமாற்றி விட்டர்கள்.

  பதிலளிநீக்கு
 2. மீனவர்களுக்காக யுவகிருஷ்ணா போர்க் குரல்!

  Thanks

  பதிலளிநீக்கு
 3. அடேங்கப்பா பெட்டிஷன் ஆன்லைனாம்!

  தமிழின விரோத மயிரு மத்திய அரசுக்கு விளக்குப் புடிக்கும் கருங்காலிகளை கண்டிக்கத் துப்பில்ல..வந்துட்டாரு.

  நீ இப்பிடி துடிக்கும் போது நாங்க நக்கல் அடிக்கரதுக்கும் ஒரு காலம் வரும்யா.

  அப்ப சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி யுவகரிஷ்ணா....!

  பதிலளிநீக்கு