31 ஜனவரி, 2011

நாத்திகம் காத்தல் - உருப்படியான ஒரு வலைப்பதிவு!தமிழ் சமூகத்தில் நாத்திகனாய் வாழ நேர்வது துரதிருஷ்டம். ஒரு நாத்திகன் தனது சொந்த குடும்பத்தினராலேயே கூட பைத்தியக்காரனாய் பார்க்கப் படுகிறான். தவிர்க்க இயலாத சூழல்களில் சனாதான சடங்குகளில் கலந்துகொண்டாக வேண்டிய கட்டாயங்களின்போது அவன் அடையும் சங்கடங்களுக்கு அளவேயில்லை. தான் சார்ந்த சமூகத்தோடேயே ஒட்டமுடியாத தனித்தீவாய் வாழ்வது அவனது சாபக்கேடு!

தமிழக நாத்திகன் குறித்த உளவியல்ரீதியான, அற்புதமான பதிவொன்றினை வாசிக்க நேர்ந்தது.

வாழ்த்துகள் ஆதிமூல கிருஷ்ணன்!

2 கருத்துகள்: