26 அக்டோபர், 2010

வலைப்பதிவர்களிடம் ஒரு அவசர உதவி!

1. ஏன் வலைப்பதிவு எழுதுகிறீர்கள்?

2. வலைப்பதிவுலகில் உங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் யார்? யார்? (ஜெயமோகன், சாருநிவேதிதா, விஜய்மில்டன் மாதிரி) - முடிந்தால் அவர்களது வலைப்பூ முகவரியையும் தரவும்.

3. வலைப்பூவில் உங்களுக்கு பிடித்த அம்சம்? பிடிக்காத விஷயம்?

4. வலையுலகில் ஏதேனும் மறக்கமுடியாத சுவையான சம்பவம்

5. ஏனெல்லாம் உங்களுக்கு உங்கள் வலைப்பூ பயன்படுகிறது?


- ஒரு சிறப்புக் கட்டுரைக்காக இந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. தயவுசெய்து உடனடியாக இந்த விவரங்களை yuvakrishna@gmail.com முகவரிக்கு அனுப்பவும். 'வித்தியாசமான' விஷயங்களையும், அனுபவங்களையும் நிச்சயம் உலகறியச் செய்யலாம். போட்டோ வெளியாவது குறித்த தயக்கம் இல்லாதவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
லக்கிலுக்

3 கருத்துகள்:

 1. எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே மொழி உண்டாயிற்று.வலைப்பதிவிற்கும் அது பொருந்தும்.எல்லாவற்றையும் எல்லோரிடமும் ப்கிர்ந்துகொள்ளமுடியாதவர்களுக்கு இது ஒரு சொர்க்கம்,வடிகால்.நினைத்ததை எழுதலாம்.
  2 .பிடித்த அம்சம்:
  ஒருவர் எழுத்தை வைத்தே அவரைப்பற்றி தெரிந்துகொள்ளும் அறிவு உள்ளவர்களுக்கு இது ஒரு அட்சயபாத்திரம்.
  பிடிக்காத விஷயம்:
  போலி ஐ.டி.யில் வந்து நரகல் பாஷையில் பதியும் மன நோயாளிகள்.
  சிண்டு முடிந்து விடும்,சாதிக்கலவரம்,மதக்கலவரம் ஏற்படும்படி பதிவது.
  4 பல கோடி சம்பளம் வாங்கும் திரை உலக பிரமுகர்கள்,கிரிக்கெட் வீரர்களுடன் கருத்துக்களை பகிர்வது.எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே மொழி உண்டாயிற்று.வலைப்பதிவிற்கும் அது பொருந்தும்.எல்லாவற்றையும் எல்லோரிடமும் ப்கிர்ந்துகொள்ளமுடியாதவர்களுக்கு இது ஒரு சொர்க்கம்,வடிகால்.நினைத்ததை எழுதலாம்.
  2 .பிடித்த அம்சம்:
  ஒருவர் எழுத்தை வைத்தே அவரைப்பற்றி தெரிந்துகொள்ளும் அறிவு உள்ளவர்களுக்கு இது ஒரு அட்சயபாத்திரம்.
  பிடிக்காத விஷயம்:
  போலி ஐ.டி.யில் வந்து நரகல் பாஷையில் பதியும் மன நோயாளிகள்.
  சிண்டு முடிந்து விடும்,சாதிக்கலவரம்,மதக்கலவரம் ஏற்படும்படி பதிவது.
  4 பல கோடி சம்பளம் வாங்கும் திரை உலக பிரமுகர்கள்,கிரிக்கெட் வீரர்களுடன் கருத்துக்களை பகிர்வது.ஏனெல்லாம் உங்களுக்கு உங்கள் வலைப்பூ பயன்படுகிறது?.........

  அது என்ன ஏனெல்லாம்?
  எப்படியெல்லாம்...என்று வரவேண்டுமோ?
  உலகளாவிய பழைய புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.பிரிந்தது முதல் இன்றுவரை நிகழ்ச்சிகள் update ஆகிவிட்டது. இதனால் சில புதிய எதிரிகளும் உண்டு.

  பதிலளிநீக்கு
 2. that is not vijaymilton. he is vijaymahendran. famous pathivar.

  பதிலளிநீக்கு
 3. தோழர்,

  whos this பிரபல பதிவர் விஜய் மில்டன்?

  பதிலளிநீக்கு