28 ஆகஸ்ட், 2010

ஏ.டி.எம். ஏக்கம்!

ச்சே.. நம்மூரிலும்தான் ஏ.டி.எம். இருக்கிறது..

நம்மிடமும்தான் கார்டு இருக்கிறது..

நாமும்தான் அவ்வப்போது நூறோ, இருநூறோ எடுக்கிறோம்..

நம்பள்க்கி எல்லாம் ஏன் இதுமாதிரி நடக்கமாட்டேங்குது? :-(

தமிழக இளைஞர்களை ஏக்கம் கொள்ளவைக்கும் இனிய செய்தி தினமலரில் வந்திருக்கிறது : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63041

அழகிகளிடம் ஏமாந்த சோணகிரி ஒரு தமிழராம்.

ம்.. பிரான்சுக்கு போனாலும் தமிழன் சிங்கத்தமிழன்தான்!

9 கருத்துகள்:

 1. எப்படி ஒரு செய்திக்கு கண், காது, மூக்கு எல்லாம் வெச்சு உலவ விடுறதுல கில்லாடி தமிழன் தான்.

  ஒரிஜினல் நியூஸ் இங்க இருக்கு. ஏமாந்தது ஒரு பிரான்சு ஆள். அதுவும் -- oru newspaper trick வேலை செய்யலை என்பதற்கு பிறகுதான் இதை Plan B-ஆய் பயன் படுத்தி இருக்கிறார்கள்.

  http://www.finextra.com/news/fullstory.aspx?newsitemid=21699

  பதிலளிநீக்கு
 2. Summa Unmai theriyama "Thamizhan" appadi, ippadi nu pugzhala kudaathu...

  பதிலளிநீக்கு
 3. அவர் சாருவோட வாரிசு !!! அடுத்த நாளே பல்டி அடிச்சிடுவாரு!!

  பதிலளிநீக்கு
 4. தோழர், நம் ஊரில் ஏடிஎம் ஒரு மினி விபச்சார விடுதியா மாறி ரொம்ப நாளாச்சி. வீடியோ பார்க்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 5. தோழர்களே!

  கூகிளி பார்த்ததில் அவர் தமிழர்தான் என்று பிரான்சிலிருந்து இயங்கும் பல்வேறு ஈழத்தமிழ் ஊடகங்கள் உறுதி செய்கின்றன.

  தமிழன் என்றால் சும்மாவா?

  பதிலளிநீக்கு
 6. ஆல் இன் ஆல் லக்கி

  இந்த படங்களை எல்லாம் எங்க புடிக்கிறீங்க
  அந்த இணையதள முகவரி என்ன
  விலாசம் விலாசம் :):)

  பதிலளிநீக்கு
 7. //அழகிகளிடம் ஏமாந்த சோணகிரி ஒரு தமிழராம்.//

  இதுதான் உலக மகா அக்கிரமம், அநியாயம். இதுக்கு ஒரு போராட்டம் நடத்தோணுமுங்களே. எந்தக்கட்சி சரிப்படும்?

  பதிலளிநீக்கு
 8. ம்ம்ம்ம்
  பதினெட்டாயிரம் ரூபாய் / 300 பவுண்ட் வெச்சி எவ்வளவோ பண்ணியிருக்கலாம், அவனுக்கு கொடுத்து வச்சது ஒரு சில நிமிட தரிசனம் மட்டுமே

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு