18 ஆகஸ்ட், 2010

நிக்கி லீ!

இதுவரை உலக வரலாறு இதுமாதிரியான அதிசயத்தை கண்டதில்லை. இனி காணப்போவதுமில்லை. உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துப்போய் இருக்கிறது. டாக்டர் ஸ்பாம் பர் என்ற உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணர் நம்பமுடியாமல் அசந்துப்போய் சொல்கிறார். “இது டெக்னிக்கலாக வேலைக்கு ஆகும் மேட்டர்தான். ஆனால் உணர்வு அடிப்படையில் பார்த்தோமானால் படா டேஞ்சரான விஷயமாச்சே?”

அப்படி என்னதான் மேட்டர்?

நிக்கிலீ இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர். இருபத்து ஐந்து வயது நாட்டுக்கட்டை. அழகுக்கலையை பணியாகக் கொண்ட அழகுதேவதை. வெள்ளைக்கார தேசத்தில் பிறந்தவர் என்பதால் செம கலராக இருப்பார் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. பிரவுன் கலர் கேசம். மொத்தத்தில் சூப்பர் ஃபிகர்.

’லவ் இட்’ என்றொரு பக்திப் பத்திரிகை இலண்டனில் வெளியாகிறது. இந்தப் பத்திரிகைக்கு ஒரு ‘ஸ்பெஷல்’ தன்மை உண்டு. அதாவது பகலில் வானமே இடிந்து விழுந்தாலும், லவ் இட்டின் நிருபர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். இரவில் மட்டுமே ‘வேலை’ பார்ப்பார்கள். இப்படிப்பட்ட ‘லவ் இட்’டுக்கு நமது சூப்பர் ஃபிகர் நிக்கி லீ சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். பகலில் பியூட்டிஷியனாக வேலை பார்த்தாலும், இரவிலும் வேறு சில ‘வேலை’களில் நிக்கி லீ டேலண்ட் ஆனவர் என்பதன் அடிப்படையில் இப்பேட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.


பேட்டியில் இடம்பெற்ற சில முக்கிய ‘அம்சங்கள்’ பின்வருமாறு :

1. நிக்கிலீக்கு 16 வயதில் முதன்முறையாக பாலியல் உறவுக்கான வாய்ப்பு கிடைத்தது.

2. இதையடுத்து ருசி கண்ட பூனையாய் மாறிய அம்மணி அடுத்தடுத்து வாய்ப்புகளை தேடிக் கண்டறிய ஆரம்பித்தார். ‘பணி’ முடிந்ததுமே சம்பந்தப்பட்ட பார்ட்டியின் பெயரை ஒரு சிகப்பு கலர் நோட்டுப் புத்தகத்தில் 1, 2, 3 என்று பட்டியலிட்டு எழுதி வைத்துக் கொள்வார்.

3. தன்னோடு மிகச்சிறப்பாக ‘பணி’ ஆற்றும் தொண்டர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும் கொடுப்பது நிக்கியின் வழக்கம்.

4. அம்மணியின் இவ்வகையிலான தீராத ஆர்வம் காரணமாக 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி வந்து நண்பர்களோடு சேர்ந்து வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அவரது நோட்டுப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெயர்களின் எண்ணிக்கை தோராயமாக 800.

5. 21 வயது வந்ததுமே மீண்டும் ஒரு கணக்கெடுப்பு நடத்திப் பார்த்தார். அப்போது எண்ணிக்கை அதிரடியாக 2,289 ஆக உயர்ந்திருந்தது.

6. பிகருக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஒருமுறை பணியாற்றியவரோடு மறுமுறை பணியாற்ற மாட்டாராம். மிக அரிதாக ஓரிருவரோடு மட்டுமே இப்படி இன்னொரு முறை பணியாற்றியாக வேண்டிய கட்டாயம் வந்ததாக சொல்லுகிறார்.

7. அம்மணியின் சேவையில் அசந்துப்போன ஆண்கள், ’அடுத்த வாட்டிக்காக’ தொடர்பு எண்ணை கேட்பது உண்டாம். ஏதாவது பொய்யான நம்பரை கொடுத்து ‘எஸ்கேப்’ ஆகிவிடுவாராம்.

8. பணிபுரிய நட்சத்திர ஓட்டல்களையோ, நவநாகரிக அறைகளையோ நிக்கி எதிர்ப்பார்ப்பதில்லை. கிடைத்த இடத்தில் வேலையை கச்சிதமாக முடித்துவிடுவார். பெரும்பாலும் நடைபாதையோர புதர், நைட்க்ளப்பின் இருளான மூலைகள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என்று கிடைத்த இடத்தில் கச்சிதமாக ‘மேட்டர்’ முடிந்துவிடும்.

9. நிக்கியோடு ஓரிரவைக் கழிக்க உங்களுக்கு இரண்டே இரண்டு விதிகள் மட்டும் உண்டு. ஒன்று, நீங்கள் வேறு பெண்ணுக்கு சொந்தமானவரென்று தெரிந்தால் உங்களை நிராகரிப்பார். இரண்டு, பாதுகாப்பான (அதாவது ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுவது மாதிரி) வேலைகளுக்கு மட்டுமே அவர் சம்மதிப்பார்.

10. இப்போது 25 வயது நிறைவடைந்த நிலையில் தன்னுடைய சிகப்பு நோட்டுப் புத்தகத்தை ரெஃபர் செய்து, சுமார் 5,000 பேரோடு தான் உல்லாசமாக இருந்திருப்பதாக ‘லவ் இட்’டிடம் பெருமையோடு கணக்கு சொல்கிறார்.


தினத்தந்தியின் ‘கள்ளக் காதல்’ செய்திகளை தொடர்ச்சியாக வெறித்தனமான ஆர்வத்தோடு வாசித்துவரும் தீவிர வாசகனான எனக்கே ‘லவ் இட்’ பத்திரிகையின் செய்திக்குறிப்பு கடுமையான அதிர்ச்சியைத் தருகிறது. ரஜினியின் பில்லா படத்தில் வரும் நீலக்கலர் டயரி மாதிரி, நிக்கியின் சிகப்பு கலர் நோட்டுப் புத்தகமும் மிக முக்கியமானது. என்றாவது அவர் அதை பகிரங்கப்படுத்தினால் உருளப்போகும் தலைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்பதால்.

பேட்டியின் ஃபைனல் பன்ச்சாக நிக்கி கூறியிருப்பதுதான் ஹைலைட். “எனக்கு இருப்பது செக்ஸ் நோய் என்று யாராவது சொன்னால் அதைப்பற்றி எந்தக் கவலையுமில்லை. இந்த நோயை நான் அனுபவிக்கிறேன். இது குணமாக வேண்டுமென்று நான் விரும்பவுமில்லை”

நிக்கி என்றாவது இந்தியா பக்கமாக வந்தால் அவரை சந்தித்து.. பேட்டி ‘மட்டுமே’ எடுக்க வேண்டுமென்ற பேராவல் எழும்பி இருக்கிறது.

22 கருத்துகள்:

 1. So he did service for 9 years, even if u take as 10 yrs

  10 * 365 = 3650, but her count says 5000.

  Seems count is manipulated.

  Eppdio Nalla Noi than athu

  பதிலளிநீக்கு
 2. அனானி நண்பரே!

  நீங்கள் இவ்வளவு அப்பாவியாகவா இருப்பீர்கள்? :-(

  ஒரு நாளைக்கு ஒருவர்தான் என்று நிக்கியின் விதிமுறைகளில் எதுவுமில்லையே?

  நிக்கியின் ரேஞ்சுக்கு பத்து வருடங்களில் 5000 தான் என்பதே மிகவும் குறைவான எண்ணிக்கையாக எனக்குப் படுகிறது.

  பதிலளிநீக்கு
 3. நம்ம ஊருல வர்ற நக்கீரன் பத்திரிக்கை மாதிரி இதுவும் ஒன்னு... தரங்கெட்ட பரபரப்பு செய்திகள் தந்து கல்லாவை நிரப்பும் முதலாளிகளின் வியாபார ஊடகம்... அந்த லிஸ்டுல உங்க blogம் சேராமல் இருந்தா சரி....

  பதிலளிநீக்கு
 4. billa rajini also had a red diary..not a blue one. illaiya?

  பதிலளிநீக்கு
 5. //
  தினத்தந்தியின் ‘கள்ளக் காதல்’ செய்திகளை தொடர்ச்சியாக வெறித்தனமான ஆர்வத்தோடு வாசித்துவரும் தீவிர வாசகனான எனக்கே ‘லவ் இட்’ பத்திரிகையின் செய்திக்குறிப்பு
  //
  Nalla Rasanai - Most of us are like this


  Ithuvm oru London Thina thanthi , Nakeeran thats it

  Still i am not able to belive the count, Just for fame/ marketing purpose

  பதிலளிநீக்கு
 6. count is very much believable...ppl should just visit yahoo chat rooms and see how even our chennai youth are alanji-fying :-)

  பதிலளிநீக்கு
 7. //நிக்கியின் ரேஞ்சுக்கு பத்து வருடங்களில் 5000 தான் என்பதே மிகவும் குறைவான எண்ணிக்கையாக எனக்குப் படுகிறது.///
  அட பாவமே ...!!

  பதிலளிநீக்கு
 8. இங்க குதுப்மினார்தான் சரிப்படும்

  பதிலளிநீக்கு
 9. //தினத்தந்தியின் ‘கள்ளக் காதல்’ செய்திகளை தொடர்ச்சியாக வெறித்தனமான ஆர்வத்தோடு வாசித்துவரும் தீவிர வாசகனான எனக்கே ‘//

  Same Pinch Lucky

  பதிலளிநீக்கு
 10. இந்தியாவில் இப்படி நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்.

  நக்கீரனோ சன் டி.வி.யோ முதலில் அந்த அதி புனிதமான டயரியை ஒரு பெரிய தொகைக்கு விலை பேசியிருக்கும்.

  "அடுத்து நிக்கியின் டயரில் இருக்கும் வி.ஐ.பி கள் யார் யார்?"

  அதிர வைக்கும் தகவல்கள் அப்படின்னு டி.வி.ல ஆரம்பிச்சிடுவாங்க.

  நக்கீரன் ஒரு வாரத்துக்கு பத்து பத்து வி.ஐ.பி களா வெளியிட்டு ஒரு வருஷம் கல்லா கட்டியிருக்கும்.

  இதை குறையாக சொல்லவில்லை. இந்தியாவின் மீடியா தர்மம் அப்படி!!!

  பதிலளிநீக்கு
 11. ஓப்பன் மைண்டட் ஆன பொண்ணா இருக்குறதுனால அவளை விமர்சனம் பண்ண ஒண்ணுமில்ல... எனக்கு அடிக்கடி டீ குடிக்க, தம் அடிக்க பிடிக்கும்.. சில பேருக்கு நிறைய பர்ச்சேஸ் பண்ண... நிறைய அரட்டை அடிக்க... அவளுக்கு செக்ஸ்! அவ்ளோதான்!

  ஆனா நான் யோக்கியன், எந்த பொண்ணைப் பாத்தாலும் ஒண்ணுமே ஆகாதுன்னோ, நான் கண்ணகிக்கு ஆத்தா பொண்ணு, நளாயினிக்கு நாத்தனா பொண்ணுன்னோ வேஷம் கட்டி ஆடிட்டு கதவுக்கு பின்னாடி அவுத்துப்போட்டு ஆடுறதுதான் அருவருப்பான விஷயம். எல்லா காலத்தும், எல்லா தேசத்துக்கும் பொருத்தமான கலாச்சாரம்னு ஒண்ணுமில்ல... நான் நிச்சயம் விக்டோரியன் ஒழுக்கவாதியில்ல!

  பதிலளிநீக்கு
 12. //நிக்கி என்றாவது இந்தியா பக்கமாக வந்தால் அவரை சந்தித்து.. பேட்டி ‘மட்டுமே’ எடுக்க வேண்டுமென்ற பேராவல் எழும்பி இருக்கிறது.//

  நம்பிட்டோம்:)

  பதிலளிநீக்கு
 13. //பாதுகாப்பான (அதாவது ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுவது மாதிரி) வேலைகளுக்கு மட்டுமே அவர் சம்மதிப்பார்.//


  இங்க தான் நிக்கிறா, நிக்கி லீ

  பதிலளிநீக்கு
 14. //எனக்கு இருப்பது செக்ஸ் நோய் என்று யாராவது சொன்னால் அதைப்பற்றி எந்தக் கவலையுமில்லை. //


  த டைரி ஆஃப் செக்ஸ் அடிக்ட்னு ஒரு படமே இருக்கு

  பதிலளிநீக்கு
 15. \\21 வயது வந்ததுமே மீண்டும் ஒரு கணக்கெடுப்பு நடத்திப் பார்த்தார். \\

  ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனும்ன்னு நான் போராட்டம் நடத்துவேன். முடிஞ்சா லுல்லாவை சாரி லல்லுவை கூட்டி வந்து நடத்துவேன்:-))

  பதிலளிநீக்கு
 16. ஹாலிவுட் நடிகர் வாரன் பீட்டி 12775 பெண்களோடு உறவு கொண்டதாக சில மாதங்கள் முன் வந்த அவர் பயோக்ராபியில் சொல்லப்பட்டிருந்தது. இன்னொரு பழம்பெரும் கூடைப்பந்தாட்ட வீரர் 20000 பெண்களோடு 'பழகியதாக' பெருமைப்பட்டிருக்கிறார். கூந்தல் இருக்கிரவ அள்ளி முடியறா..அவ்வளோதான்

  பதிலளிநீக்கு
 17. //
  நீங்கள் இவ்வளவு அப்பாவியாகவா இருப்பீர்கள்? :-(

  ஒரு நாளைக்கு ஒருவர்தான் என்று நிக்கியின் விதிமுறைகளில் எதுவுமில்லையே?
  //

  லக்கி, நீங்களும் அப்பாவியா இருக்கீங்களே? ஒரே நேரத்தில் ஒருத்தர் மட்டும்தான்னு விதிமுறை ஏதுமில்லையே?

  பதிலளிநீக்கு
 18. எது எப்படியோ நமக்கு கையும் ஓடல காலும் ஓடல... சொக்கா... என்ன ஏன் இந்தியால அதுவும் தமிழ் நாட்டுல படைச்ச ஐய்யோ கேக்கவே முடியெல்லாம் நிக்குதே......!

  பதிலளிநீக்கு
 19. //நீங்கள் வேறு பெண்ணுக்கு சொந்தமானவரென்று தெரிந்தால் உங்களை நிராகரிப்பார்//

  அப்புறம் எப்படி இவர் இத்தனை பேரு கூட.. லாஜிக் இடிக்கிறது :-))) இது நம்ம ஊர்லையே வொர்க்கவுட் ஆகாதே :-)))

  ரொம்ப சிறப்பான அவசியமான பதிவு.. என்னைப்போன்றவர்களுக்கு ;-)

  //Anonymous 6:13 AM, August 19, 2010
  //
  நீங்கள் இவ்வளவு அப்பாவியாகவா இருப்பீர்கள்? :-(

  ஒரு நாளைக்கு ஒருவர்தான் என்று நிக்கியின் விதிமுறைகளில் எதுவுமில்லையே?
  //

  லக்கி, நீங்களும் அப்பாவியா இருக்கீங்களே? ஒரே நேரத்தில் ஒருத்தர் மட்டும்தான்னு விதிமுறை ஏதுமில்லையே?//

  //
  பித்தன் Said..

  எது எப்படியோ நமக்கு கையும் ஓடல காலும் ஓடல... சொக்கா... என்ன ஏன் இந்தியால அதுவும் தமிழ் நாட்டுல படைச்ச ஐய்யோ கேக்கவே முடியெல்லாம் நிக்குதே......!//

  ஹா ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 20. ஒரு விளங்காத விளக்குமாறை விலாவரியா விளக்குமாறு யாராவது கேட்டோமா, விளக்கெண்ணை யுவகிருஷ்ணா?

  பதிலளிநீக்கு
 21. பொறாமையா இருக்குங்க. வங்கிக் கணக்குல எவ்வளவு பணம் இருக்கு, நம்ம ப்ளட் க்ரூப் என்ன வகை முதலான விஷயங்களையே எழுதி வைக்க சோம்பல்பட்டு சமயா, சமயத்துல திண்டாடுறோம். இந்தப் பெண் எவ்வளவு கனகச்சிதமா டைரில எல்லாத்தையும் குறிச்சு வெச்சிருக்கு. "ஆத்தில போட்டாலும் அளந்து போடு" அப்படிங்கிறத உல்ட்டா பண்ணி ... சரி வேணாம்

  பதிலளிநீக்கு