21 ஜூலை, 2010

Height of ஈயடிச்சான் copy!’தில்லாலங்கடி' ட்ரைலர் பார்த்திருப்பீர்கள். நளினியிடம் மொக்கையாக காமெடி செய்ய முயற்சி செய்யும் ஜெயம்ரவி தலையில் ஏன் ஒரு எகனைமொகனை பாணியில் பட்டுத்துண்டு கட்டியிருக்கிறார் தெரியுமா?

உங்களுக்கு எப்படி தெரியும்? பாவம். படத்தின் இயக்குனர் ராஜாவுக்கே தெரியாத மேட்டர் அது. ஏனெனில், தில்லாலங்கடியின் ஒரிஜினலான ‘கிக்’கில் ரவிதேஜாவும் இதுமாதிரி ஓபனிங் சீனில் கட்டியிருப்பார்.

ஆகவே பொதுஜனங்களே, “what is the height of ஈயடிச்சான் copy?” என்று உங்கள் ஆங்கில மிஸ் கேட்டால் தயங்காமல் சொல்லுங்கள். “ஜெயம் கம்பெனி”

ஜெயம் ராஜா மீதான அதீதநம்பிக்கையில் தில்லாலங்கடி அட்வான்ஸ்ட் திரைவிமர்சனம் இங்கே!

4 கருத்துகள்:

 1. என்னதான் இருந்தாலும் நமக்கு சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்கள் தேவை தானே அண்ணா ..!!!

  பதிலளிநீக்கு
 2. சந்தோஷ் சுப்ரமணியன் படத்தில் வரும் அடடா அடடா அடடா பாடலையும் ... அதன் original telungu வெர்சனையும் பார்த்தால் தெரியும் ஈ அடிச்சான் காப்பி என்றால் என்ன வென்று ...

  பதிலளிநீக்கு
 3. check this...
  your facebook status in ananda vikatan...

  http://www.vikatan.com/av/2010/jul/28072010/p16b.jpg

  பதிலளிநீக்கு
 4. அய்யோ ரவி வந்து அமுல் பேபி.சோ காமடி பண்ண பிட் பாட்டில் ல தான் போய் முடியும்.

  பதிலளிநீக்கு