31 மே, 2010

வருது.. வருது.. விலகு.. விலகு..

6 கருத்துகள்:

 1. என்ன சைடு எப்பெக்ட் பலமா இருக்கே ..

  பதிலளிநீக்கு
 2. அப்பப்போ யூட்யூபில் மாட்டுறதை எடுத்து இங்கே ஸ்டோர் பண்ணி வெச்சுக்கறேன் ரோமியோ. வேற ஒண்ணுமில்லை.

  பதிலளிநீக்கு
 3. நான் ஏதோ புதுசா தொடர் எதாவது குமுதத்தில் எழுத ஆரமிக்க போறீங்கன்னு நினைச்சேன்.

  பதிலளிநீக்கு
 4. லக்கி,

  சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க...அந்த வீடியோவுல கமல் ஆடும்போது பக்கத்துலயே உங்க ஃபோட்டோ...அப்படியே சூப்பர் இம்ப்ரஸ் பண்ணி நீங்க ஆடுறதா நினைச்சேன்...:))

  (ஆமா, ஹீரோயின் யாரு? கே.ஆர்.விஜயா மாதிரி இருக்கு?)

  பதிலளிநீக்கு