27 மே, 2010

தமிழ்மொழி!

தமிழை தமிழர்கள் தாய் என்பார்கள். நான் மட்டும் இறுமாப்போடு சொல்லிக் கொள்ளலாம். அவள் எனக்கு மகள். பாரதரத்னாவை விட மிகப்பெரிய இந்த அந்தஸ்து கிடைத்து இன்றோடு மிகச்சரியாக ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டு மழலை மகிழ்ச்சியை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

58 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் தமிழுக்கு!

  பதிலளிநீக்கு
 2. தமிழ்மொழிக்கே முதல் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பெருமை பெற்றேன்!

  பதிலளிநீக்கு
 3. தமிழ் வாழ்க.. இனியவளாய் மலர்க..

  பதிலளிநீக்கு
 4. மகளான தமிழுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அழகு அழகு ... வாழ்த்துக்கள், தமிழ் குட்டிக்கும், உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 6. தமிழுக்கும்...
  தமிழின் தந்தைக்கும்
  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 7. //தமிழ்மொழிக்கே முதல் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பெருமை பெற்றேன்//

  நானும் அந்தப் பெருமையைப் பகிர்ந்து கொள்கிறேன்..

  வாழ்த்துகள் தமிழ்.

  பதிலளிநீக்கு
 8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கள் மகளுக்கு , தீர்க்காயுளுடன் எல்லாம் செல்வமும் பெற்று வளமுன்வாழ்க விழையும்
  ராகவேந்திரன், தம்மம்பட்டி

  பதிலளிநீக்கு
 9. தமிழ் மொழி நல்ல பெயர். பாப்பா செம கியூட்.
  உங்கள மாதிரி தான் சிரிக்கிது முரைக்கிது.
  அரசியலில் பெரிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது :)

  மை தான் கொஞ்சம் அதிகமாக அப்பிவிட்டீர்கள் போல.....

  அழகு.

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள் தமிழ் & தமிழ் அப்பா!!!

  பதிலளிநீக்கு
 11. மூன்றாவது ஃபோட்டோ தூள்.தமிழுக்கு வாழ்த்துகள்!

  பிரகாஷ்

  பதிலளிநீக்கு
 12. சரவணன், திருப்பூர்.1:09 பிற்பகல், மே 27, 2010

  எல்லா வளமும் பெற்று
  நலமுடன் வாழ
  தமிழ் குட்டிக்கு
  அன்பு பிறந்தநாள்
  நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. அன்பு வாழ்த்துகள் தமிழுக்கு :-)

  பதிலளிநீக்கு
 14. தமிழுக்கு என் உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள் தமிழுக்கு!


  இது தமிழின் வாழ்த்து..!

  பதிலளிநீக்கு
 16. அன்பு தமிழுக்கு இந்த பெரியப்பாவின் வாழ்த்துகள் என்றும் உண்டு. இன்றும்.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  பதிலளிநீக்கு
 17. தமிழுக்கு பிறந்தநாள்
  நல் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 18. தமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கி. குழந்தை உங்களைப்போலவே அழகாக இருக்கின்றார்.

  பதிலளிநீக்கு
 19. SARIA 10 YEARS KALICHI UNGALUKU ADI VILUM...ENPA IVLO MAI POTENU.....UNGA XEROX

  பதிலளிநீக்கு
 20. தமிழ், தமிழ் மொழி போல் என்றென்றும் சிறப்புடன் வாழ, வளர எனது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. நேற்று தான் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து சொன்னது போல் இருந்தது ஒரு வருடம் ஆகிவிட்டது .. பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. அழகு குட்டிச் செல்லத்துக்கு சுத்தி போடுங்க பாஸ்... என் கண்ணே பட்டுடுச்சு... உண்மையில் நீங்கள் மட்டுமே “தமிழை வளர்ப்பதாக” தைரியமாகச் சொல்லலாம்... வாழ்க தமிழ்! வளர்க யுவா!!

  பதிலளிநீக்கு
 23. தமிழுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 24. வாழ்த்துக்கள் தமிழுக்கு!. Intha Tamizavthu Pala Mozhikal Paila vazthukal

  பதிலளிநீக்கு
 25. தமிழ் தேவதைக்கு,

  " பிறந்த நாள் வாழ்த்துகள்...! "

  இதயம் உள்ளவன்

  பதிலளிநீக்கு
 26. அதுக்குள்ளே.. ஒராண்டா..? வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. வாழ்த்துக்கள் தமிழுக்கு!

  பதிலளிநீக்கு
 28. தமிழ் மொழிக்கும் தகப்பனுக்கும் வாழ்த்துக்கள்..

  தமிழுக்குத் தகப்பன் அகத்தியர்னு சொல்வாங்க, அகத்தியனின் பொண்ணு ஹீரோயினா நடிக்குது, அப்போ உங்க பொண்ணும் ஹீரோயினா வருமா??

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 29. அன்பு வாழ்த்துகள் தமிழுக்கு :-)

  பதிலளிநீக்கு
 30. யுவா.. நேற்று கவனிக்கவில்லை.. மிஸ் பண்ணிட்டேன்... :(

  இவள்...
  பொட்டழகு..!!
  புருவத்தின் சுருக்கமழகு.. !!
  பொக்கை வாய் சிரிப்பழகு..!!
  மொத்தத்தில்..
  தமிழ் அழகு..!!

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.. !!

  பதிலளிநீக்கு
 31. தமிழ் குட்டிக்கு என் உளங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 32. முதல் வாழ்த்து தமிழுக்கு,

  அப்பாலிக்கா தமிழோட நைனாவுக்கு.

  பதிலளிநீக்கு
 33. Very Happy Bday to Tamizh...
  She resembles you a lot...!!!!!

  -SweetVoice.

  பதிலளிநீக்கு
 34. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!

  பதிலளிநீக்கு
 35. தமிழ்மொழி தந்தைக்கு வாழ்த்துகள்:-)

  தமிழ்மொழிக்கு எனது அன்புகள்

  பதிலளிநீக்கு
 36. தமிழுக்கு வாழ்த்துக்கள்!!!!!

  பதிலளிநீக்கு
 37. தமிழ்மொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கி!

  பதிலளிநீக்கு
 38. அட..உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?!!!

  பதிலளிநீக்கு
 39. தமிழுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 40. அழகான பெயர்! அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  லக்கி பெயர் எப்படி இருக்கு? Tamil or Tamizh ... Tamizh என்றால் உங்கள் பெண் (பின்னாளில்) வெளிநாடு செல்லும் போது அங்குள்ளவர்கள் பெயரை அழைப்பதில் சிரமம் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 41. Convey my wishes to Thamizhmozhi!
  -Krishnamoorthy

  பதிலளிநீக்கு
 42. புவனா முரளி8:29 பிற்பகல், மே 29, 2010

  உளமார்ந்த வாழ்த்துக்க்ள் யுவ -கிருஷ்ணா தமிழுக்கும் , உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 43. குட்டி பாப்பா தமிழ் மொழிக்கு

  என் ஆசிகள்...
  என் வாழ்த்துக்கள்..
  என் அன்பும்..

  அன்புடன்
  ஜாக்கி..

  பதிலளிநீக்கு
 44. Best wishes.

  why not include Vaazgha Thamizmozhi song also as part of this post. That song is very good compared to Semmozhi song of ARRahman.

  பதிலளிநீக்கு