May 27, 2010

தமிழ்மொழி!

தமிழை தமிழர்கள் தாய் என்பார்கள். நான் மட்டும் இறுமாப்போடு சொல்லிக் கொள்ளலாம். அவள் எனக்கு மகள். பாரதரத்னாவை விட மிகப்பெரிய இந்த அந்தஸ்து கிடைத்து இன்றோடு மிகச்சரியாக ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டு மழலை மகிழ்ச்சியை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

58 comments:

  1. வாழ்த்துக்கள் தமிழுக்கு!

    ReplyDelete
  2. தமிழ்மொழிக்கே முதல் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பெருமை பெற்றேன்!

    ReplyDelete
  3. தமிழ் வாழ்க.. இனியவளாய் மலர்க..

    ReplyDelete
  4. மகளான தமிழுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அழகு அழகு ... வாழ்த்துக்கள், தமிழ் குட்டிக்கும், உங்களுக்கும்.

    ReplyDelete
  6. தமிழுக்கும்...
    தமிழின் தந்தைக்கும்
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. //தமிழ்மொழிக்கே முதல் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பெருமை பெற்றேன்//

    நானும் அந்தப் பெருமையைப் பகிர்ந்து கொள்கிறேன்..

    வாழ்த்துகள் தமிழ்.

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கள் மகளுக்கு , தீர்க்காயுளுடன் எல்லாம் செல்வமும் பெற்று வளமுன்வாழ்க விழையும்
    ராகவேந்திரன், தம்மம்பட்டி

    ReplyDelete
  9. தமிழ் மொழி நல்ல பெயர். பாப்பா செம கியூட்.
    உங்கள மாதிரி தான் சிரிக்கிது முரைக்கிது.
    அரசியலில் பெரிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது :)

    மை தான் கொஞ்சம் அதிகமாக அப்பிவிட்டீர்கள் போல.....

    அழகு.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் தமிழ் & தமிழ் அப்பா!!!

    ReplyDelete
  11. மூன்றாவது ஃபோட்டோ தூள்.தமிழுக்கு வாழ்த்துகள்!

    பிரகாஷ்

    ReplyDelete
  12. சரவணன், திருப்பூர்.1:09 PM, May 27, 2010

    எல்லா வளமும் பெற்று
    நலமுடன் வாழ
    தமிழ் குட்டிக்கு
    அன்பு பிறந்தநாள்
    நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அன்பு வாழ்த்துகள் தமிழுக்கு :-)

    ReplyDelete
  14. தமிழுக்கு என் உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் தமிழுக்கு!


    இது தமிழின் வாழ்த்து..!

    ReplyDelete
  16. அன்பு தமிழுக்கு இந்த பெரியப்பாவின் வாழ்த்துகள் என்றும் உண்டு. இன்றும்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  17. தமிழுக்கு பிறந்தநாள்
    நல் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

    ReplyDelete
  18. தமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கி. குழந்தை உங்களைப்போலவே அழகாக இருக்கின்றார்.

    ReplyDelete
  19. வாழ்த்துகள் தமிழ்

    ReplyDelete
  20. SARIA 10 YEARS KALICHI UNGALUKU ADI VILUM...ENPA IVLO MAI POTENU.....UNGA XEROX

    ReplyDelete
  21. தமிழ், தமிழ் மொழி போல் என்றென்றும் சிறப்புடன் வாழ, வளர எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. வாழ்க தமிழ்... வெல்க தமிழ்...

    ReplyDelete
  23. நேற்று தான் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து சொன்னது போல் இருந்தது ஒரு வருடம் ஆகிவிட்டது .. பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. அழகு குட்டிச் செல்லத்துக்கு சுத்தி போடுங்க பாஸ்... என் கண்ணே பட்டுடுச்சு... உண்மையில் நீங்கள் மட்டுமே “தமிழை வளர்ப்பதாக” தைரியமாகச் சொல்லலாம்... வாழ்க தமிழ்! வளர்க யுவா!!

    ReplyDelete
  25. தமிழுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் தமிழுக்கு!. Intha Tamizavthu Pala Mozhikal Paila vazthukal

    ReplyDelete
  27. தமிழ் தேவதைக்கு,

    " பிறந்த நாள் வாழ்த்துகள்...! "

    இதயம் உள்ளவன்

    ReplyDelete
  28. She is so cute, I wish her all the very best!

    ReplyDelete
  29. அதுக்குள்ளே.. ஒராண்டா..? வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் தமிழுக்கு!

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் சம்பந்தி... :))

    ReplyDelete
  32. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. தமிழ் மொழிக்கும் தகப்பனுக்கும் வாழ்த்துக்கள்..

    தமிழுக்குத் தகப்பன் அகத்தியர்னு சொல்வாங்க, அகத்தியனின் பொண்ணு ஹீரோயினா நடிக்குது, அப்போ உங்க பொண்ணும் ஹீரோயினா வருமா??

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  34. அன்பு வாழ்த்துகள் தமிழுக்கு :-)

    ReplyDelete
  35. யுவா.. நேற்று கவனிக்கவில்லை.. மிஸ் பண்ணிட்டேன்... :(

    இவள்...
    பொட்டழகு..!!
    புருவத்தின் சுருக்கமழகு.. !!
    பொக்கை வாய் சிரிப்பழகு..!!
    மொத்தத்தில்..
    தமிழ் அழகு..!!

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.. !!

    ReplyDelete
  36. தமிழ் குட்டிக்கு என் உளங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. முதல் வாழ்த்து தமிழுக்கு,

    அப்பாலிக்கா தமிழோட நைனாவுக்கு.

    ReplyDelete
  38. Very Happy Bday to Tamizh...
    She resembles you a lot...!!!!!

    -SweetVoice.

    ReplyDelete
  39. வாழ்த்துகள் தமிழ் .. :)

    ReplyDelete
  40. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  41. தமிழ்மொழி தந்தைக்கு வாழ்த்துகள்:-)

    தமிழ்மொழிக்கு எனது அன்புகள்

    ReplyDelete
  42. தமிழுக்கு வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  43. தமிழ்மொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கி!

    ReplyDelete
  44. தமிழுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. அட..உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?!!!

    ReplyDelete
  46. தமிழுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  47. அழகான பெயர்! அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    லக்கி பெயர் எப்படி இருக்கு? Tamil or Tamizh ... Tamizh என்றால் உங்கள் பெண் (பின்னாளில்) வெளிநாடு செல்லும் போது அங்குள்ளவர்கள் பெயரை அழைப்பதில் சிரமம் இருக்கலாம்.

    ReplyDelete
  48. Convey my wishes to Thamizhmozhi!
    -Krishnamoorthy

    ReplyDelete
  49. புவனா முரளி8:29 PM, May 29, 2010

    உளமார்ந்த வாழ்த்துக்க்ள் யுவ -கிருஷ்ணா தமிழுக்கும் , உங்களுக்கும்.

    ReplyDelete
  50. குட்டி பாப்பா தமிழ் மொழிக்கு

    என் ஆசிகள்...
    என் வாழ்த்துக்கள்..
    என் அன்பும்..

    அன்புடன்
    ஜாக்கி..

    ReplyDelete
  51. Best wishes.

    why not include Vaazgha Thamizmozhi song also as part of this post. That song is very good compared to Semmozhi song of ARRahman.

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள்

    ReplyDelete