10 மே, 2010

அம்மா தின வாழ்த்துகள்!

நேற்று பாடவேண்டிய பாடலை இன்று பாடித் தொலைக்கிறேன்!

அம்மாவென் றழைக்காத உயிரில்லையே...
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!
நேரில் நின்று பேசும் தெய்வம்..
புரட்சித்தலைவியின்றி வேறிங்கு ஏது...

நேற்று ‘அம்மா' தினம்...

இடதுசாரிகளுக்கும், ம(ட்டை)திமுகவினருக்கும், ஈழத்தாயின் பதிவுலக ரசிகர்களுக்கும், இந்த வார தமிழ்மண நட்சத்திரத்துக்கும் எனது தாமதமான அம்மாதின வாழ்த்துகள்!


அம்மாதின சிறப்பு கோஷம் :

கும்தலக்கடி கும்மாவா..
அம்மான்னா சும்மாவா..?

16 கருத்துகள்:

 1. கலைஞருக்கு ஜால்ரா போட்டுட்டு இருந்தீங்க.. இப்போ அம்மாவுக்கு ஜிங்க்ஜக்கா.. கலக்குங்க.. ஏதோ பொழப்ப ஓட்டுனா சரி.?

  பதிலளிநீக்கு
 2. அப்படியே அன்னையர் தின வாழ்ததுக்கு சோனியாவுக்கும் ஒரு கும்மி போட்லாமே..

  பதிலளிநீக்கு
 3. //அப்படியே அன்னையர் தின வாழ்ததுக்கு சோனியாவுக்கும் ஒரு கும்மி போட்லாமே..
  //

  போட்டுக்கலாமே?

  கலைஞருக்கு இத்தாலிய அன்னையர் தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. ரைஇடு.. எப்ப நானு, நாக்கு அறுத்துக்கிரது சொல்லிடுங்க தல...

  பதிலளிநீக்கு
 5. நானும் நேற்று எழுத வேண்டிய ஒரு பின்னூட்டத்தை இன்னைக்கு எழுதி தொலைச்சுக்குறேன்!

  " அம்மான்னா சும்மா இல்லைடா
  லக்கின்னாலும் சும்மா இல்லைடா"

  பதிலளிநீக்கு
 6. அப்படியே பாட்டி,தாத்தா, கொள்ளூத்தாத்தா தின வாழ்த்துக்களும் சொல்லுங்க

  பதிலளிநீக்கு
 7. சொல்லிட்டாப் போச்சி!

  ஜெய்சங்கர் ஜெகன்னாந்தன் தாத்தாவுக்கு என்னுடைய வாழ்த்துகள் :-)

  பதிலளிநீக்கு
 8. //ஜெய்சங்கர் ஜெகன்னாந்தன் தாத்தாவுக்கு என்னுடைய வாழ்த்துகள் //

  எங்க தாத்தாகிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டார்.

  பதிலளிநீக்கு
 9. Prophet said: “Heaven lies under mother’s feet”.


  http://seasonsali.wordpress.com/2010/05/09/in-islam-every-day-is-mothers-day/

  பதிலளிநீக்கு
 10. அம்மான்னா சும்மா இல்லேடா...
  அவ இல்லேன்னா யாரும் இல்லேடா...

  எப்பூடி இப்பூடில்லாம் வூடு கட்றீங்க?

  பதிலளிநீக்கு
 11. அம்மா மட்டும் வரட்டும்...
  மொதோல்ல உம்ம தூக்கி சைபர் க்ரை கேஸ்ல உள்ளப் போட்டாதான் சரிப்படுவீர்

  பதிலளிநீக்கு
 12. உம்ம fபைனல் டச் தான் சூப்பர்

  பதிலளிநீக்கு
 13. வஞ்சப்புகழ்ச்சின்னு சொல்லுவாங்களே...

  அது இதானா......?


  அதுக்கு உதாரணாமா பள்ளிகூடத்துல மதுரை... கோவலன்... கண்ணகி அப்டின்னு ஒன்னு வரும்... அத எடுத்துட்டு இத வச்சிடலாம்....

  செம‌ ஓட்டு ஒட்டிருக்கீங்க...!!!!!

  பதிலளிநீக்கு