3 மே, 2010

சுறா!

படத்தில் ஒரு காட்சி...

சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்க, பாம் ஸ்குவாட்டை சேர்ந்த ஒரு காவலர் ஒரு சூட்கேஸை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். சுற்றியிருப்போர் முகத்தில் பரபரப்பும் பதட்டமும்.

சூட்கேஸை திறந்து பார்த்தவர் அதிர்ச்சியோடு முகத்தைப் பிதுக்க,

“பாம் இருக்கா?” ஒரு காவல்துறை அதிகாரி

“பணம் இருக்கா?” அமைச்சர்

“மயிறுதான் சார் இருக்கு!” சூட்கேஸைத் திறந்தவர்.

ஒட்டுமொத்த படமும் சூட்கேஸுக்குள் இருந்த சமாச்சாரம் மாதிரிதான் இருக்கிறது.

பாடல்கள் மட்டும் ஆறுதல். ஓபனிங் பாடலில் விஜய் அணிந்துவந்த ஃப்ளோரசண்ட் ப்ளூ கலர் சட்டை அருமை. சரவணா ஸ்டோர்ஸில் இதே கலர் சட்டை கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்து வாங்க வேண்டும்.

19 கருத்துகள்:

 1. I first! thalaivaa pinnitteenga ! ippo thaan kareena postil en matterai pathivu panninen! mokka padam to the power of 100 .

  பதிலளிநீக்கு
 2. //
  “மயிறுதான் சார் இருக்கு!” சூட்கேஸைத் திறந்தவர்.

  ஒட்டுமொத்த படமும் சூட்கேஸுக்குள் இருந்த சமாச்சாரம் மாதிரிதான் இருக்கிறது.//

  oru linela total damage avvvvvv

  பதிலளிநீக்கு
 3. என்ன லக்கி வாரியிருப்பீங்கன்னு வந்தா இப்படி சும்மா லைட்டா முடிச்சிட்டீங்களே!!!

  என்ன குப்பைன்னாலும் எல்லாரும் விமர்சனம் எழுதி பெரிய விளம்பரம் ஆகுது இல்லையா?

  பதிலளிநீக்கு
 4. sariyaana budget padmanabhan eduthulla padam ! remember SAC's dhosth? sarath maadhiri aajanubaaguvana udambu oru maruthi 800 altered vandiyil adventure panra maadhiri edutha kodumaiya ethanai quarter adithu thittinaalum theerathu!Sura is no different!

  Read these comments in thatstamil:
  1.இனிமேல் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் சுறா dvd விமானம் வழியா பாகிஸ்தானில் போடப்பட்டும என்று மன்மோகன் சிங்க் அறிவிப்பு

  2.கசாபிற்கு தண்டனை அறிவிப்பு தனிமையில் சாகும் வரை சுறா பார்க்க சொல்லி தீர்ப்பு

  பதிலளிநீக்கு
 5. லக்கி மாறிட்டாரு.. நல்ல ப்டத்தையெல்லாம் குப்பைன்னு சொல்றாரு. பையா, வேட்டைய நல்லா இருக்குன்னு எழுதறாருன்னு சொன்னப்ப நான் நம்பல.. இப்ப நம்பறேங்கண்னா :)

  பதிலளிநீக்கு
 6. இந்தப் படம் க்ளவுட் நைன் அல்லது ரெட் ஜெயண்ட் வெளியிட்டு இருந்தால் விமர்சனம் எப்படி இருந்திருக்கும்???

  பதிலளிநீக்கு
 7. கே.வி.ஆர். என்னுடைய வாரணம் ஆயிரம் விமர்சனம் பார்க்கவும் :-)

  பதிலளிநீக்கு
 8. சில பேரு எடுத்து சொன்னா திருந்திருவாங்க!. சிலருக்கு பட்டாதான் புரியும். சில பேர் இருக்காங்க எருமைத்தோல் மாதிரி செறுப்பால அடிச்சு காரித்துப்பினாலும் திருந்தவே மாட்டாங்க! - இது அதிஷா பன்ச்

  “மயிறுதான் சார் இருக்கு!” - இது லக்கி பன்ச் :)


  இந்த பன்ச் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா விஜய் ?

  பதிலளிநீக்கு
 9. monks,

  இதெல்லாம் ஏத்துப்பிங்க. ஆனா லக்கி வேட்டைகாரன் நலலருக்கு, அங்காடி தெரு நல்லா இல்லைன்னு சொன்னா ஏத்துக்க மாட்டீங்க.. நாம என்ன நினைக்கறோமா அதுதான் சரி.. ரைட்டா பாஸ்?? :))))))

  பதிலளிநீக்கு
 10. காலையிலேயே கெக்கேபிக்கேவென சிரித்துக்கொண்டிருக்கிறேன். :-))

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு நன்றி கார்க்கி!

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. விமர்சனம் அருமை. கார்க்கியின் கடமையுணர்ச்சி புல்லரிக்க வைத்தது. :))

  பதிலளிநீக்கு
 14. நெத்தியடிங்ணா! இதே பதிவ அடுத்த படம் காவல்காரன் வந்த உடனே தலைப்ப மட்டும் மாத்திட்டு போட்டுரலாம்ணா! (அவன் மட்டும் படத்தோட டைட்டில், ஹீரோயின், வில்லன மட்டும் மாத்திட்டு வரிசையா ரிலீஸ் பன்ணிக்கிட்டே இருப்பான், நம்ம மட்டும் புதுசு புதுசா யோசிச்சு திட்டனுமா?)
  எப்படியோ டாக்டர் தம்பி படத்த வெச்சு எல்லாரும் நல்லா கல்லா கட்டியாச்சு தலைவரே!

  பதிலளிநீக்கு
 15. சுறாவை டிஸ்கவரி சேனலில் பாருங்க தப்பே இல்லை. அட கடலுக்கு சென்று நேரில் கூட பாருங்கள் ஒன்னும் பண்ணாது. ஆனால் தியேட்டர்ல பார்த்துடாதீங்க அது பெரிய ரிஸ்க்.

  என்னுடைய விமர்சனம் http://bit.ly/8ZM9ub

  பதிலளிநீக்கு
 16. இரத்ததானப் பின்னூட்டத்தை வெளியிட்டு உதவியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு