March 24, 2010

அழகுப்புயல் ஷீபா!

அழகுப்புயல் ஷீபாதான் இப்போது இந்திய ட்விட்டர்களின் ஹாட் ட்ரெண்ட். ட்விட்டரில் #PrincessSheeba என்ற ட்ரெண்டில் அம்மணியின் அழகுப் பெருமைகளை புட்டு புட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

http://princesssheeba.com/ போய் பாருங்கள். பேஜாராகிவிடுவீர்கள். இவர் மிஸ் தமிழ்நாடு 2007 ஆக தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது கூடுதல் தகவல்.

அம்மணி விஜய் ரசிகையாக இருக்கக்கூடும். தன்னை சுருக்கமாக இவ்வாறான பஞ்ச் டயலாக்கோடு அறிமுகப்படுத்திக் கொள்கிறார் : To tell about my character shortly. I will be DEAR TO THE NEAR ONES and TERROR TO THE REAR ONES.

எப்படியோ சாம் ஆண்டர்சன், வில்ஃப்ரட் ரேஞ்சில் ஷீபாவும் இணைய வரலாற்றில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

15 comments:

 1. சான்ஸே இல்ல, செம்ம டெர்ரர் :-))))))

  ReplyDelete
 2. இன்னும் வில்பர் மயக்கத்தில் இருந்தே வெளிய வரலை...இப்போ ஷீபாவா?
  எவ்வளவோ பார்த்துட்டோம்..இத பார்க்க மாட்டோமா?

  உங்களுக்கு மட்டும் எப்படி தான் இதெல்லாம் கிடைக்குதோ?

  ReplyDelete
 3. //சான்ஸே இல்ல, செம்ம டெர்ரர் :-))))))//

  Repeatey!!!!

  ReplyDelete
 4. சில stills பாக்கும்போது நபும்சகன் போல இருக்கு

  ReplyDelete
 5. ரொம்ப dokka இருந்தது லக்கி... நமிதாவிட ஒரு அழகு குதிரை காணக் கிடைக்குமா??

  இப்படிக்கு
  நமிதா ஜொள்ளர் :)

  ReplyDelete
 6. இப்படி எல்லாம் செய்த எங்களை பழிவாங்குவது ??? :(((

  ReplyDelete
 7. அட்டு பீசுக்கேல்லாம் ஏனுங்க உலக அழகி ரேஞ்சுக்கு விளம்பரம் குடுக்குறீங்க?? ட்விட்டர்ல மட்டுமில்ல இந்த அக்கா மூஞ்சி புத்தகத்துல குடுக்குற அலப்பரையும் தாங்க முடியல...

  ReplyDelete
 8. நானும் ட்விட்டர்ல பார்த்தேன்..நெஜமாலுமே இப்படி ஒரு பொண்ணு இருக்குதா? இல்ல அந்த #mpartha (அதுவும் ட்விட்டர்ல செம ரவுண்டு வந்துச்சு) மாதிரி எதாவது marketing spoof மாதிரியா? முன்னாடி orkut பரபரப்பா இருக்கறப்போ 'bride for alagarsamy' அப்படின்னு ஒன்னு காமெடியா போச்சு..கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்த கேரக்டர்-எ க்ரியேட் பண்ண ad கம்பெனி சும்மானாச்சிக்கு பன்னோம்னாங்க..

  ReplyDelete
 9. வில்ஃப்ரட் //

  லக்கி தங்களின் பொறுப்பற்ற இந்த செயலுக்கு வன்மையான கண்டனங்கள்

  ReplyDelete
 10. தாங்க முடியல!!! நம்ம தமிழ்நாட்லதான் இருக்கோமா !!!

  ReplyDelete
 11. இந்த அழுக்கு புயலுக்கு ஏன் இந்த பில்ட் அப்.

  ReplyDelete
 12. லக்கி., எங்கிருந்து தான் உங்களுக்கு இதெல்லாம் கிடைக்கிறதோ.. :)

  ஒரு சின்ன விளம்பரம் : புதுசா எழுதறவங்க இப்படிதானே விளம்பரம் தேடிக்கணும்..
  http://www.myownscribblings.blogspot.com/

  ReplyDelete
 13. She will make a great pair with our Superstar Sam Anderson :)
  I remember this dialogue " thaan yaarunnu thanakkey theriyama suthikittu irukkira" ponnu thaan alagu puyal Sheeba! sema hot machi ;)

  ReplyDelete
 14. Unfortunately, she was my college mate... காலேஜ்ல இந்த அழகு புயலோட பேர் என்ன தெரியுமா... "ஷேர் ஆட்டோ". பெயர்காரணம் எல்லாம் கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறன்... But still I dont know how the trend started... :)

  ReplyDelete
 15. She is self boosting type...
  by the way visit the following blog for some information...
  myeyegoes.blogspot.com

  ReplyDelete