5 மார்ச், 2010

எந்திரன்!
இந்தப் படத்தோட ஹீரோவுக்கு அறுவது வயசுன்னா சொன்னா ஹாலிவுட்லே கூட நம்பமாட்டாங்க இல்லை?

17 கருத்துகள்:

 1. என்னது இந்தப் படத்தோட ஹீரோ பொறந்துட்டாரா?

  பதிலளிநீக்கு
 2. என்னப்பூ, தேவ் ஆனந்த்னு ஒருத்தர் இருக்கார். அவர் இப்பவும் இதே மாதிரிதான் இருக்கார். அவர் வயசு கொஞ்சம் அதிகம். வெறும் 86 தான்

  பதிலளிநீக்கு
 3. Rajini shud stop acting in these sort of star roles, instead he should come forward to do roles like what amitabh he is opting these days.. That is also lead roles like "Black", "Cheeni Kum", "Paa", "Sarkar", "Teen Patti" etc.. Its not new to Rajini, Since he has earlier done films like "Bhuvana Oru ?", "Mullum Malarum" etc.

  பதிலளிநீக்கு
 4. Vanila,

  We are die hard Rajini fans... Please dont say like this.. Why OUR RAJINI NEED TO FOLLOW SOMEONE..
  He is rocking dude.. Dont say negative comments.. APPURAM BAD WORDS VARUM..

  பதிலளிநீக்கு
 5. எது எப்படியோ... இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம பசங்க புதிய தாடி ஸ்டைலோட சுத்தறத பாக்கப்போறோம்.. எப்படித்தான் தாடிய டிசைன் பண்றாங்களோ.. கூடி உங்காந்து யோசிப்பாங்களோ...

  பதிலளிநீக்கு
 6. //இந்தப் படத்தோட ஹீரோவுக்கு அறுவது வயசுன்னா சொன்னா ஹாலிவுட்லே கூட நம்பமாட்டாங்க இல்லை?///

  உண்மை ,
  உண்மை ,
  உண்மை ,
  உண்மை ,
  உண்மை ,
  யூவர் ஹானர்

  பதிலளிநீக்கு
 7. பாசத்தலைவன் பாராட்டு விழால கமல் பேர் சொல்லி முடிக்கறதுக்குள்ள சடார்னு எழுந்து மைக் கிட்ட வந்த வேகத்தைப் பார்த்ததும் நான் இதையேதான் நெனைச்சேன்!

  பதிலளிநீக்கு
 8. என்னது MGR செத்துட்டாரா ?!!

  பதிலளிநீக்கு
 9. இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்...

  பதிலளிநீக்கு
 10. Mr / Mrs Anonymous,

  Im not asking him to follow any one.. Im a rajini fanatic from my starting days.This really i dont want to statwe to an anony. Its my suggestion and I hope every one has the right to do so, and that too i have put it as a comment. For u dude, Its not a rude one.. and once again anony, where & How this Bad words come from?.

  பதிலளிநீக்கு
 11. அண்ணா ,
  முப்பது வயசுல
  அறுபது வயசு கேரடேர்ல (ஆறில் லிருந்து அறுபது வரை )
  நடித்து கழகு அண்ணா ..........

  பதிலளிநீக்கு
 12. Sir,please give a link to A R Rahman's interview on Pudhiya Thalaimurai. Thanks.

  பதிலளிநீக்கு
 13. என்னபோல ஒரு 25 வயசு இருக்குமா?

  பதிலளிநீக்கு
 14. I think the Beard style on his face just resembles Kamal's getup in "Mumbai Express" . கண்ணுகளா தாடி மீசை 'நு வந்துட்டா எங்க தலைவரை அடிச்சுக்க முடியாது

  பதிலளிநீக்கு