20 பிப்ரவரி, 2010

சுவாரஸ்யமான வலைப்பூ!

ஏழு மலை, ஏழு கடல் தாண்டி கடைசியாக நிஜமாகவே சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவர் ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன்.

போதுமான ஹிட்டுகளோ, பின்னூட்டங்களோ, ஓட்டுகளோ விழவில்லை என்றாலும், எழுத்தில் நல்ல கன்சிஸ்டென்ஸி இவருக்கு இருக்கிறது!

http://ksurendran.wordpress.com

1 கருத்து:

  1. ஏழு மலை, ஏழு கடல் தாண்டியும் உங்களுக்கு கிட்டியது இவ்வளவுதானா லக்கி?

    பதிலளிநீக்கு