2 பிப்ரவரி, 2010

திட்டியதில் பிடித்தது!

கீழ்க்கண்ட கட்டுரையின் கடைசி பாராவை மட்டும் படிக்கவும் :

http://www.charuonline.com/Feb2010/suyapuranam.html

14 கருத்துகள்:

 1. காலையிலேயே தெரிவிக்க நினைத்தேன். நீங்கள் நிச்சயம் படிக்கக்கூடும் (சாருகடவுளின் பக்தன்!) என்பதால் விட்டுவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. அய்யா கற்பவன்!

  நீர் யார், எவிர் என்று தனிமடலிலாவது சொல்லுங்களேன். தலை வெடித்துவிடும் போலிருக்கிறது :-(

  பதிலளிநீக்கு
 3. உகந்த தருணமொன்றில் அறிமுகம் கொள்வோம். தங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. சாரு எப்படி என்னை குறிப்பிடாம இருக்கலாம்? பார்த்தால் கேளு லக்கி!!(உடனே முதுகு சொறியறேன், முட்டி போடறேன்னு கூட்டம், கூட்டமா கிளம்பி வந்துடாந்திங்கப்பு!!)

  பதிலளிநீக்கு
 5. முடியுமானால் சாரு அவர்களின் விமர்சனத்தை பதிவிடுங்களேன்.. Please ..

  பதிலளிநீக்கு
 6. லக்கி..
  உங்கள் பிரியத்துக்குறிய சாரு, ஆ.ஒ.வை விமர்சிப்பதால்; நீங்கள் அப்படம் குறித்த உங்கள் கருத்துக்களில் இருந்து பின்வாங்க மாட்டீர் என்று நம்புகிறேன்.
  -உங்கள் நலம் விரும்பி

  பதிலளிநீக்கு
 7. //சோழ மக்கள் என்ன நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டிகளாகவா வாழ்ந்தார்கள்?//

  அதில் நர மாமிசம் சாப்பிடும்படியா வருகிறது?
  அதை விட்டுவிடலாம். சாப்பாடே கிடைக்காத ஒரு நிலை வந்தால் மக்கள் பசிக்கு என்ன செய்ய நேரிடும்?
  The Road என்ற படத்தில் ஓரளவு நம்பும்படியாக சொல்லியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அந்த நிலையில் சோழன் என்ன ஆங்கிலேயன் என்ன, எல்லோருக்கும் ஒரே வழிதான்.

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் சொல்லுவது சரியானதே பிரதாபன்!

  1970களில் ஆண்டிஸ் மலைத்தொடரில் நடந்த ஒரு விமான விபத்தின் போது மாட்டிக்கொண்டவர்கள் இறந்த தங்கள் சகப்பயணிகளை உண்டே இருமாதங்கள் உயிர்வாழ்ந்தார்கள் என்று வாசித்திருக்கிறேன்.

  survival of the fittest!

  பதிலளிநீக்கு
 9. Don't follow him. Write in your own way. Otherwise you can not come up. Pin naveenathuvam enra peyaril kanda kuppaiyum ezhudhuvadhai niruthungal. douser kizhiyudhu...

  பதிலளிநீக்கு
 10. http://www.charuonline.com/Feb2010/ayirathiloruvan.html

  தர்சனம் இல்லாத அரைவேக்காட்டுத்தனம் என்று குறிப்பிட்டேன். - சாரு

  thats right

  பதிலளிநீக்கு