19 பிப்ரவரி, 2010

பார்த்ததில் பிடித்தது!

10 கருத்துகள்:

 1. வில்பர்சற்குணராஜ்க்கு தானா சேர்ந்த கூட்டம் மாதிரி பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு பாஸ் :))

  பதிலளிநீக்கு
 2. ங்கொய்ய்யால.. ஐட்யூன்ஸ்ல வேற கிடைக்குதாம்ல?

  வலதுபுறம் ஆடும் இளம்பச்சைச் சேலைப் பெண்ணின் இன்வால்வ்மெண்ட் பாராட்டுக்குரியது!

  (உடனே போய்ப் பார்ப்பீங்களே..)

  பதிலளிநீக்கு
 3. என்ன கொடுமை இது லக்கி

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 4. கொஞ்ச நாளா உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். அருமை! வில்பர் நம்ம ஆடல் அழகன் சாம் அண்டர்சன்-ஐ விட பெரிய ஆளா இருப்பாரு போலயே..ரெண்டு பேரையும் ஒரே படத்துல நடிக்க வைக்குற தைரியம் யாருக்காவது இருக்குதா?

  பதிலளிநீக்கு
 5. நண்பரின் நிச்சயிக்கபட்ட திருமண நிகழும் நேரத்தில் காதல் திருமணத்தை ஆதரிக்கும் நுன்னிய அரசியலை வன்மையாக கண்டிக்கின்றோம்..

  பதிலளிநீக்கு
 6. b-gradeதனமா இருக்கு...படு மொக்கை. இப்படியே ஒருத்தருகொருத்தர் நல்ல சொறிங்க

  பதிலளிநீக்கு