30 ஜனவரி, 2010

சாரு நிவேதிதா இதற்கு உங்கள் பதில் என்ன?

14 கருத்துகள்:

 1. மனசைப் பிசையுதா?

  அது!

  ராசா ராசாதான்!

  பதிலளிநீக்கு
 2. இசையென்னும் இன்பவெள்ளம் !
  பகிர்வுக்கு நன்றி ..

  பதிலளிநீக்கு
 3. என்ன எழவு கேள்வியோ? ராஜாவின் இசையின் ஏதோ ஒரு நுட்பத்தை புரிகிற யாரும் சாரு போல எழுத முடியாது. இப்படி எல்லாம் கேள்வி கேட்பது சாருவுக்கு ஏதோ இதெல்லாம் புரியும் என்கிற மாதிரி இருக்கு! சூரியன்தான் பூமியை சுற்றுவதாக நினைக்கும் ஒருவரிடம் சார்பியல் கோட்பாட்டை முன்வைத்து கேள்வி கேட்பது போல் இருக்கிறது. (ஒருவகையில் சூரியன் பூமியை சுற்றுகிறது என்றூ சொன்னால் தவறில்லை என்பது வேறு விஷயம்..)

  பதிலளிநீக்கு
 4. நான் அதிகமாகக் கேட்ட பி.ஜி.எம் இது தான்!! இதுல வி.கே.ராமசாமி குரல் மட்டும் மிஸ்ஸிங் :)

  பதிலளிநீக்கு
 5. ஆண் பாவம் பின்னனி இசை

  பதிலளிநீக்கு
 6. See..
  We all accept Raja good mucisician.. Not Great one...

  பதிலளிநீக்கு
 7. அதிஷா வந்து பதிவேற்றம் செய்து கேட்டாலும்சரி, அல்லது அவருக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கும் நித்யாவே வந்து கேட்டாலும் சரி, சாருவின் பதில் வேறு என்னவாக இருந்துவிடப்போகிறது, "எனக்கு இந்த இசை பிடிக்கவில்லை" என்பதைத்தவிர! தமிழ்கூறும் நல்லுலகில், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சுப்புடு முதல் சுப்பன் வரை அனைவரையும் ஈர்த்து, இன்றுவரை இயங்கிவரும் ஒரு மாபெரும் இசைக்கலைஞனின் படைப்புகளை, சாரு முற்றாக நிராகரித்துவிட்டார் என்ற காரணத்தால், இசையுலகு எவ்வித வீழ்ச்சியையும் அடைந்துவிடவில்லை என்பதே உண்மை. மண்ணோடும் மரபோடும் கலந்துவரும் இசையைத்துய்க்க, சாரு மற்றும் ஷாஜி போன்றோரின் சான்றிதழ்கள், இசைப்பிரியர்களுக்கு ஒருபோதும் தேவைப்படுவதில்லை!

  பதிலளிநீக்கு
 8. மனச பிசையுது சரி...இந்த தலைப்போட உள்குத்து புரியலயே...(இத்தனைக்கும் நான் இந்த தலைப்ப ஏற்கனவே படிச்சுருக்கேன்).

  இந்த டுவிட்டேர் கமெண்ட்-க்கும் உள்குத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கோ?
  //பாஸ்வேர்ட் ஷேர் பண்ணிப்பதால் பலவேளைகளில் சங்கடம் - இப்படிக்கு (ஒரிஜினல்) லக்கி :-(
  //

  பதிலளிநீக்கு
 9. get a feeling that raja's music talks to only one part of the brain/heart. doesn't evoke mixed feelings.

  பதிலளிநீக்கு
 10. //சாரு நிவேதிதா இதற்கு உங்கள் பதில் என்ன//

  ...என்னா வில்லத்தனம்

  பதிலளிநீக்கு
 11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

  பதிலளிநீக்கு
 12. மியூசிக் அருமை சினிமாவினை நீங்கள் தேடுவதில் பல அனுபவம் உங்களிடம் உள்ளது

  பதிலளிநீக்கு