11 ஜனவரி, 2010

பதிவர்களுக்காக மாதப்பத்திரிகை!

சர்புதீன் என்ற தோழர் தமிழிணையத்தில் பதியப்படும் கதை, கட்டுரை, கவிதை இத்யாதிகளை வைத்தே ஒரு தனி மாத இதழ் நடத்த முன்வந்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வரும் ‘வெள்ளிநிலா' என்ற மாத இதழை இதற்காக பயன்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பான தோழர் சர்புதீனின் இடுகையை காணவும்!

2 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி, வெற்றிபெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2


    www.kaveriganesh.blogspot.com

    பதிலளிநீக்கு