8 செப்டம்பர், 2009

“புதுவிசை” வாசகர் சந்திப்பு!


”புதுவிசை” காலாண்டிதழின் 25ஆவது இதழ் வெளியாகியுள்ளதையொட்டி “புதுவிசை” வாசகர் சந்திப்பு நிகழவிருக்கிறது.

இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், (எல்.எல்.ஏ கட்டிடம்), அண்ணா சாலை.
நாள் : 9 செப்டம்பர், 2009, புதன்கிழமை

பங்கேற்பு :

எழுத்தாளர் பிரபஞ்சன்
ஆய்வாளர் வ.கீதா
முனைவர் ஆம்ஸ்ட்ராங்
ஜி.செல்வா, இந்திய மாணவர் சங்கம்.
முனைவர் செ.ரவீந்திரன்
சுதிர் செந்தில், ’உயிர் எழுத்து’ ஆசிரியர்
கவிஞர் குட்டிரேவதி
ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

“புதுவிசை” ஆசிரியர் குழுவிலிருந்து...

சம்பு
எஸ்.காமராஜ்
ந. பெரியசாமி
ஆதவன் தீட்சண்யா

வரவேற்பு
க.பிரகதீஸ்வரன்

தலைமை
பிரளயன்

நன்றியுரை
வா.அசோக் சிங்

அன்புடன் அழைக்கும்...
சென்னை கலைக்குழு - பூபாளம் புத்தகப் பண்ணை


அனைவரும் வருக!

6 கருத்துகள்:

 1. மெது வடை" நிகழ்ச்சி இருப்பதால் "புது விசை" வர இயலவில்லை.

  பதிலளிநீக்கு
 2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

  பதிலளிநீக்கு
 3. மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தும் நிகழ்வை கூட பதிவாக்கிவிடுவீர் போல.

  பதிலளிநீக்கு
 4. //மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தும் நிகழ்வை கூட பதிவாக்கிவிடுவீர் போல.
  //

  ஹலோ லேபிள் பாருங்க :-)

  வெட்ட வேண்டியதை வெட்டுனா கூழ் ஊத்துறது என்ன? கள்ளச்சாராயம் விக்கிறதுக்கு கூட விளம்பரம் போடுவோம்ல...

  பதிலளிநீக்கு
 5. இதுக்கு முன்னாடி வந்த கிளிய ஏன் கொன்னுட்டீங்க...(கிளி ஜோஸ்யம் பதிவு).நல்லாதான இருந்துச்சு....

  பதிலளிநீக்கு