3 செப்டம்பர், 2009

சைபர் க்ரைம்!

வலைப்பதிவொன்றினில் சைபர் கிரிமினலான போலி டோண்டு என்பவருக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. போலி டோண்டுவோடு எனக்கு எந்த ஸ்நானப்ராப்தியும் இல்லையென்று எனது ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

25 கருத்துகள்:

  1. :-)

    தகவலுக்கு நன்றி!

    ஏழே முக்கால் லட்சத்தில் ஒருவன்.

    பதிலளிநீக்கு
  2. what is ஸ்நானப்ராப்தி் ?

    பதிலளிநீக்கு
  3. //what is ஸ்நானப்ராப்தி் ?//

    ஸ்நானம்ன்னா குளிக்கறதும்பா.. ப்ராப்தி(ரஸ்துக்கு) அர்த்தம் தனியா சொல்லனுமா :)

    பதிலளிநீக்கு
  4. no one would accept his/her relation with troubled persons. its common

    பதிலளிநீக்கு
  5. போலி டோண்டுவோடு பழக்கம் இல்லை. சரி.

    நிஜ டோண்டுவோடு இருக்கா, அதுவும் இல்லையா?

    இரு டோண்டுக்களும் நல்ல மனிதர்களின் உறவாக இருக்க முடியா. துஷ்டர்களைக்கண்டால் தூர விலகவேண்டும்.

    ஒருவர் தன்னை ஒழிவுமறைவில்லாமல் ‘பொறுக்கி’ என்று சொல்லிவாங்கிக்கட்டிக்கொண்டார்.
    இன்னொருவரோ, மறைமுகமாக செய்கிறார்.

    என்ன வேறுப்பாடு. இருவரும் தவிர்க்கப்படவேண்டியவரே.

    பதிலளிநீக்கு
  6. டான்சி நிலம் வாங்கியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. பத்திரத்தில் நான் கையெழுத்துப் போடவில்லை. போலி கையெழுத்து உள்ளது - ஜெ

    வழக்கமா உடன்பிறப்பு வலைப்பதிவுல தானே உங்களோட எதிர்வினை வரும் லக்கி? இப்ப என்ன இவ்வளவு சின்னதா ஒரு மறுப்பு?

    ஆமா...யாரந்த ஏழேமுக்கால் லட்சம் பேர்? நெசமாவா எசமான்? :-)

    பதிலளிநீக்கு
  7. // Anonymous said...

    no one would accept his/her relation with troubled persons. its common//
    சொல்டாருபா... நாட்டாமை.

    பதிலளிநீக்கு
  8. if you go to some theertham and take bath in that u may get some punniyam..

    thats called snanapraapthi..

    athukkum, neenga solrathukkum enna sambantham..

    summa kena thanama eluthatheenga :)

    பதிலளிநீக்கு
  9. Hi Lucky

    May your fan club grow upto 70 lakh members

    பதிலளிநீக்கு
  10. எங்கள் காண்டு சாருக்கு மேற்கு பதிப்பகத்தில் ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்க

    பதிலளிநீக்கு
  11. திரு மஸ்தான்!

    உள்நோக்கம் கொண்ட ஒரு பதிவின் லிங்கினை கொடுத்திருந்ததால் உங்கள் பின்னூட்டம் வெளியிடப்படவில்லை மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  12. Dear Lucky,

    I’m sorry; I don’t have any hidden agenda. As I reading your blog, I feel much happier when I visit your site and read your article. Just I want clarification about Unmai Thamilan article. That’s it, because if someone blames you on any issue, we have the rights to deny it. Hope you may understand. As I friend, I wish to you write more and more. I don’t want to be continuing on this issue… I wish to be part of 7 lacks fan of you. Again I’m telling I don’t have any hidden agenda. I’m sorry if I hurt you.

    Thanks Lucky.
    Take Care
    --Mastan

    பதிலளிநீக்கு
  13. //எனது ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.//

    சொல்லவே இல்லை. :)

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் லக்கி லுக்

    http://truthdive.com/2009/04/14/recommended-reading-luckylook-the-star-blogger/

    பதிலளிநீக்கு
  15. அதுதான....!! உங்கள .... ஷேம் ... ஷேம்.... பப்பி... ஷேம் .... பன்னுனவுங்களுக்கு என் சார்பிலும், என் சங்கத்தின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.




    இங்ஙனம் ,

    லவ்டேல் மேடி ,
    துணை செயலாளர்,
    த.ஷ.கி.மு.பே ( தலைவி . ஷகிலா . கில்மா. முன்னேற்ற . பேரவை )
    ஈரோடு கிளை.

    பதிலளிநீக்கு
  16. தம்பி, இப்பத்தான் வலைப்பூவிலிருந்து பேரூடகமான பத்திரிகைகளில் கலக்கலா எழுதுற! உண்மையானவரும் சின்னத்திரைப்பக்கம் சென்றிருக்கிறார்! இரண்டு பேரும் வலைப்பதிவில் அடிச்சுக்காம வரவங்க வேலையை பாருங்க! இனியும் கடந்தகாலத்தில் தேங்கவேண்டாம்! வாழ்த்துக்கள்!

    அன்புடன்
    ஓசை செல்லா

    பதிலளிநீக்கு
  17. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    பதிலளிநீக்கு
  18. ஓசையாரை வழிமொழிகிறேன். என்னுடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகள்னு சொல்லணுமா வாழ்த்துக்கள்ன்னு சொல்லணுமா? சொல்லுங்க ரவி! நீங்க சொன்னதிலே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு போல!

    பதிலளிநீக்கு
  20. மாயவரத்தான்:

    இரண்டுமே சரி.

    இவ்வாறாக:

    கருத்துக்கள் - கருத்துகள்
    வாழ்த்துக்கள் - வாழ்த்துகள்
    பாராட்டுக்கள் - பாராட்டுகள்

    இதற்கு ஒரு தனி இலக்கணம் உண்டு. பேரா. பெரிய கருப்பன் (தமிழண்ணல்) எழுதிய ‘உங்கள் தமிழைத்தெரிந்துகொள்ளுங்கள்’ என்ற நூலை, ‘மீனாட்சி புத்தகனிலையம்’ ச்ன்னதி தெரு, மதுரையில் வாங்கிப்படிக்கவும்.

    இந்நூல், அவர், திணமனியில், 80களில் எழுதிவந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு.

    நான் கேட்டகேள்வியின் பதிலும் அதில் இருக்கும்.

    என் கேள்வி:

    தவறா ? பிழையா? இதில் எது தவறு? எது பிழை?

    சுவையான பதிலைத் தந்தார் அந்தத் தமிழறிஞர்.

    பதிலளிநீக்கு
  21. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

    உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
    ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

    பதிலளிநீக்கு