12 ஆகஸ்ட், 2009

சும்மா டைம்பாஸ்!

12 கருத்துகள்:

 1. ட்ரிக்கை சொல்லிக் கொடுத்தா கத்துக்கறோம் :-)

  பதிலளிநீக்கு
 2. ADMK கும் DMK க்கும் கள்ள தொடர்பு.

  லக்கி கண்டுபுடிப்பு

  பதிலளிநீக்கு
 3. அம்மா கலைஞர் கிட்ட ஆசிர்வாதம் (தேர்தலுக்கு தான் ) வாங்கற மாதிரி இருந்தா நல்லா இருந்துருக்கும்!! .. (கால்ல விழற கலாச்சாரம்லாம் நான் சொல்லலைங்கோ!! )

  பதிலளிநீக்கு
 4. லக்கி பின்னே உள்ளே புகைப்படங்களில்
  எம்ஜியாரும் இடம்பெற்றிருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
 5. ஜெ. எப்ப துணை முதல்வர் ஆனாங்க?? நியூஸ்ல வரவே இல்லியே!

  பதிலளிநீக்கு
 6. அடங்கொன்னியா....!! நல்ல வேல.... ரெண்டு பேரு கழுத்துலயும் மாலைய போடாம இருந்தீங்களே.....!! போட்டுருன்தீங்கனா குடும்பத்துல கொலப்பமெல்லா வராது..... !! ஆனா ரெண்டு பேருத்தோட சொத்துக்களையும் ஒண்ணா சேத்து கணக்க டேலி பன்றதுக்கு நெறையா அக்கவுண்டன்ட்ஸ் வாண்டேட் ஆயிருக்கும்....!!!

  பதிலளிநீக்கு
 7. இது போன்று முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் வண்ணம் அரசியல் அமைந்தால், அது தான் தமிழ் நாட்டின் பொற்காலமாக இருக்கும்.

  எண்ணத்திற்கு நன்றி குருஜி...

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 8. முரளி கண்ணன் கேள்வியின் நியாயத்தை வழி மொழிகின்றேன்...

  பதிலளிநீக்கு
 9. அம்மா ஓட்டப் பட்ட இடத்தில் சரியாக க்ராப் பண்ணலே அண்ணாச்சி....

  பதிலளிநீக்கு
 10. லக்கி அண்ணே,
  ஒரு வேலை கருப்பு எம்சியார் விஜயகாந்த் ஏதாவது தேர்தல்ல அதிக இடங்களை வெல்லும் போது (தமிழனுக்கு நேரம் சரி இல்லாதபோது), பொது எதிரியை ஒழிக்க இந்த கண்ராவி நடந்தாலும் நடக்கும்... அரசியல்ல இதெலாம் சாதரனம்பா

  பதிலளிநீக்கு