11 ஆகஸ்ட், 2009

டாப் 10 தமிழ் வலைப்பூக்கள்!


இப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்?’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:

இன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது?

எவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்?

உயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா?

அலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.

கூகிள் பேஜ் ரேங்க் என்ன?

பத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா?

கூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார்? செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு?

‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்?

போன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா?
என்னுடைய இதயத்தில் இடம் உண்டா?

டாப் 10 வலைப்பதிவுகளை காண இங்கே அழுத்தி அமுக்கவும்!

19 கருத்துகள்:

 1. முக்கால்வாசி பேர் எழுத்தாலர்களாக இருக்கிறார்கள்!

  பூ இருக்கும் இடத்தை வண்டு மொய்ப்பது இயற்கை தானே!

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் லக்கி இன்னும் முதலிடத்தில் வர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் லக்கி ,இன்னும் நிறைய பேரின் தளம் எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு டாப் 100 போடக்கூடாதா? :P

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் லக்கி. முதலிடம் வர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. //பூ இருக்கும் இடத்தை வண்டு மொய்ப்பது இயற்கை தானே!//


  பூவில் தேனும் இருக்க வேண்டும் வால். :-)

  பதிலளிநீக்கு
 6. //பூவில் தேனும் இருக்க வேண்டும் வால். :-) //

  என்னை போல் காகிதபூவில் தேன் இருக்காதுன்னு கிண்டல் பண்றிங்களா நடேஷ்!

  பதிலளிநீக்கு
 7. லக்கி இல்லாத டாப் 10-ஆ! குரு முதல்ல நீங்க இல்லாதது வருத்தமா இருக்கு...

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 8. Hi Lucky

  This is called "show off" :-)

  East or West Luckylook is the best

  Friend from Bangalore

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் லக்கி !!!
  //ஒரு டாப் 100 போடக்கூடாதா? //
  ஆமோதிக்கிறேன் !!! ஏன் ? நீங்களே போடுங்களேன் !!!

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள் லக்கி!

  பதிலளிநீக்கு
 11. அதுல முதல்ல கொடுத்திருக்கறத ‘அவியல்’ன்னு படிச்சு சந்தோஷப்பட்டுட்டேன்..

  அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 12. //இராகவன் நைஜிரியா said...
  ஜாக்கி சேகர் said..

  வாழ்த்துகள் லக்கி. முதலிடம் வர வாழ்த்துகள்.//


  இராகவன்ஜி.. & ஜாக்கி சேகர்

  //எந்தத் தரக் கட்டுப்பாடு வரிசையிலும் இல்லை)//

  இதை அவரே சொல்லியிருக்கிறாரே!

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துகள் லக்கி.

  ஆனால், தமிழ்மொழி பிறந்த பிறகு லக்கி பதிவுகளில் கொஞ்சம் சூடும் சுவையும் குறைஞ்ச மாதிரி இருக்கே! உண்மையிலே அப்படி தானா இல்ல எனக்கு மட்டும் அப்படி தோணுதா?

  பதிலளிநீக்கு
 14. Congrats Lucky...
  I came to know about Chaaru after reading your blogs, but his blog is up in the order then you. Enna Kodumai ithu Lucky?

  I don't completely agree with the rating as your blog is not rated as number one.

  Tharani.

  பதிலளிநீக்கு
 15. ஆனால், தமிழ்மொழி பிறந்த பிறகு லக்கி பதிவுகளில் கொஞ்சம் சூடும் சுவையும் குறைஞ்ச மாதிரி இருக்கே! உண்மையிலே அப்படி தானா இல்ல எனக்கு மட்டும் அப்படி தோணுதா?

  I also feel the same - Lucky's wife must be censoring his articles :-)

  Friend from Bangalore

  பதிலளிநீக்கு