why are you throwing baby in air ? It will hurt baby..
Excellent
உசிலம்பட்டி அப்பாக்களுக்கு தெரியலையே..
உள்ளம் கவர்ந்ததெய்வீகக் கவிதை /மகள் அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளித்தருவாள் என்பது கருவானபோதே தெரிந்திருந்தால் ..நானும் என் அப்பாவுக்கு மகளாகப் பிறந்திருப்பேன் /என்று மடக்கி எழுதியிருந்தால் கவிஞனாகப் பதவி உயர்வு கிடைத்திருக்குமே :)
நச் விமர்சனம். பிரம்மசாரியான எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் போல் உள்ளது. நீங்க கொடுத்து வெச்சவரு. ஒங்களுக்கு ரெண்டு பொண்ணு. கண்ணு பட போகுது யுவா. சுத்தி போடுங்க.
இதைதான் நச் என்று நாலுவரி என்று சொல்வார்களோ?
வர வர அனானிமஸ் அண்ணாச்சிங்கெல்லாம் அபாரமா கொமெண்டுறாங்களே....வெரிகுட்.ப்ளாக்குக்கு வச்ச சூனியத்த எடுத்துட்டீங்களா...
அப்பவும் +2 பெயில் ஆகியிருப்பீங்க
மகள் அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளித்தருவாள் என்பது கருவானபோதே தெரிந்திருந்தால், நானும் என் அப்பாவுக்கு மகளாக பிறந்திருப்பேன்!உண்மையான வரிகள் யுவா
அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியைஅள்ளித்தருவாள் என்பதுகருவானபோதே தெரிந்திருந்தால் ..நானும் என் அப்பாவுக்குமகளாகப் பிறந்திருப்பேன் உண்மையான வரிகள் யுவா
Ippo kooda onnum pretchana illa...orey operation neenga ponnaa maaridalaam....
தல நீங்க எந்தக்கட்சி?ஐ ஆம் சாம், படத்தோட ஈ அடிச்சான் காப்பி னு சொல்ற கூட்டமா?இல்ல, விக்ரம் மற்றும் பேபி சாரா நடிப்புல பட்டைய கெளப்புறாங்க னு சொல்ற கூட்டமா?யுவா... நீங்க... நல்லவரா? கெட்டவரா?
Post a Comment
12 பின்னூட்டங்கள்:
why are you throwing baby in air ? It will hurt baby..
Excellent
உசிலம்பட்டி அப்பாக்களுக்கு தெரியலையே..
உள்ளம் கவர்ந்த
தெய்வீகக் கவிதை
/
மகள்
அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை
அள்ளித்தருவாள் என்பது
கருவானபோதே தெரிந்திருந்தால் ..
நானும் என் அப்பாவுக்கு
மகளாகப் பிறந்திருப்பேன் /
என்று மடக்கி எழுதியிருந்தால்
கவிஞனாகப் பதவி உயர்வு கிடைத்திருக்குமே :)
நச் விமர்சனம். பிரம்மசாரியான எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் போல் உள்ளது. நீங்க கொடுத்து வெச்சவரு. ஒங்களுக்கு ரெண்டு பொண்ணு. கண்ணு பட போகுது யுவா. சுத்தி போடுங்க.
இதைதான் நச் என்று நாலுவரி என்று சொல்வார்களோ?
வர வர அனானிமஸ் அண்ணாச்சிங்கெல்லாம் அபாரமா கொமெண்டுறாங்களே....வெரிகுட்.
ப்ளாக்குக்கு வச்ச சூனியத்த எடுத்துட்டீங்களா...
அப்பவும் +2 பெயில் ஆகியிருப்பீங்க
மகள் அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளித்தருவாள் என்பது கருவானபோதே தெரிந்திருந்தால், நானும் என் அப்பாவுக்கு மகளாக பிறந்திருப்பேன்!
உண்மையான வரிகள் யுவா
அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை
அள்ளித்தருவாள் என்பது
கருவானபோதே தெரிந்திருந்தால் ..
நானும் என் அப்பாவுக்கு
மகளாகப் பிறந்திருப்பேன்
உண்மையான வரிகள் யுவா
Ippo kooda onnum pretchana illa...orey operation neenga ponnaa maaridalaam....
தல நீங்க எந்தக்கட்சி?
ஐ ஆம் சாம், படத்தோட ஈ அடிச்சான் காப்பி னு சொல்ற கூட்டமா?
இல்ல, விக்ரம் மற்றும் பேபி சாரா நடிப்புல பட்டைய கெளப்புறாங்க னு சொல்ற கூட்டமா?
யுவா... நீங்க... நல்லவரா? கெட்டவரா?
Post a Comment