எந்திரன்!

March 5, 2010












இந்தப் படத்தோட ஹீரோவுக்கு அறுவது வயசுன்னா சொன்னா ஹாலிவுட்லே கூட நம்பமாட்டாங்க இல்லை?

17 பின்னூட்டங்கள்:

sivaG 11:32 AM, March 05, 2010  

me the first

முகிலன் 11:44 AM, March 05, 2010  

என்னது இந்தப் படத்தோட ஹீரோ பொறந்துட்டாரா?

ராஜரத்தினம் 11:44 AM, March 05, 2010  

என்னப்பூ, தேவ் ஆனந்த்னு ஒருத்தர் இருக்கார். அவர் இப்பவும் இதே மாதிரிதான் இருக்கார். அவர் வயசு கொஞ்சம் அதிகம். வெறும் 86 தான்

vanila 1:01 PM, March 05, 2010  

Rajini shud stop acting in these sort of star roles, instead he should come forward to do roles like what amitabh he is opting these days.. That is also lead roles like "Black", "Cheeni Kum", "Paa", "Sarkar", "Teen Patti" etc.. Its not new to Rajini, Since he has earlier done films like "Bhuvana Oru ?", "Mullum Malarum" etc.

Anonymous 2:36 PM, March 05, 2010  

Vanila,

We are die hard Rajini fans... Please dont say like this.. Why OUR RAJINI NEED TO FOLLOW SOMEONE..
He is rocking dude.. Dont say negative comments.. APPURAM BAD WORDS VARUM..

ksurendran 4:07 PM, March 05, 2010  

எது எப்படியோ... இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம பசங்க புதிய தாடி ஸ்டைலோட சுத்தறத பாக்கப்போறோம்.. எப்படித்தான் தாடிய டிசைன் பண்றாங்களோ.. கூடி உங்காந்து யோசிப்பாங்களோ...

shankar 5:01 PM, March 05, 2010  

//இந்தப் படத்தோட ஹீரோவுக்கு அறுவது வயசுன்னா சொன்னா ஹாலிவுட்லே கூட நம்பமாட்டாங்க இல்லை?///

உண்மை ,
உண்மை ,
உண்மை ,
உண்மை ,
உண்மை ,
யூவர் ஹானர்

பரிசல்காரன் 5:27 PM, March 05, 2010  

பாசத்தலைவன் பாராட்டு விழால கமல் பேர் சொல்லி முடிக்கறதுக்குள்ள சடார்னு எழுந்து மைக் கிட்ட வந்த வேகத்தைப் பார்த்ததும் நான் இதையேதான் நெனைச்சேன்!

ஆசிர் 5:37 PM, March 05, 2010  

என்னது MGR செத்துட்டாரா ?!!

இனியா 6:59 PM, March 05, 2010  

Kooda nadikkara ponnukku 40 vayasunnaalum yaarum namba maattaanga!!!

koothu 7:29 PM, March 05, 2010  

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்...

vanila 2:51 AM, March 06, 2010  

Mr / Mrs Anonymous,

Im not asking him to follow any one.. Im a rajini fanatic from my starting days.This really i dont want to statwe to an anony. Its my suggestion and I hope every one has the right to do so, and that too i have put it as a comment. For u dude, Its not a rude one.. and once again anony, where & How this Bad words come from?.

singamla366 6:39 PM, March 06, 2010  

அண்ணா ,
முப்பது வயசுல
அறுபது வயசு கேரடேர்ல (ஆறில் லிருந்து அறுபது வரை )
நடித்து கழகு அண்ணா ..........

Siddarth 7:35 PM, March 07, 2010  

Sir,please give a link to A R Rahman's interview on Pudhiya Thalaimurai. Thanks.

மணிப்பக்கம் 5:04 PM, March 08, 2010  

:) nice post!

yes, u r right, nobody believes....!

D.R.Ashok 5:13 PM, March 08, 2010  

என்னபோல ஒரு 25 வயசு இருக்குமா?

JDK 6:16 PM, March 13, 2010  

I think the Beard style on his face just resembles Kamal's getup in "Mumbai Express" . கண்ணுகளா தாடி மீசை 'நு வந்துட்டா எங்க தலைவரை அடிச்சுக்க முடியாது

Back to TOP