
நடக்க இயலாத தோழர்களுக்கு ஜெய்ப்பூர் செயற்கை கால், உன்றுகோல், காளிபர் (விட்டமானி) முற்றிலும் இலவசமாக சென்னையில் வழங்கப்படுகிறது. பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும், டவ் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்தச் சேவையை வழங்குகிறார்கள்.
நாள் : 15 டிசம்பர் முதல் 19 டிசம்பர் வரை, 2008
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. இச்சலுகையை பெற விரும்புபவர்கள் மதியம் இரண்டு மணிக்கு முன்னதாக வந்து தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளுதல் வேண்டும்.
முகவரி : ஹஸ்தினாபூர் நஹரி (மாலு ஜெயின் பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு, சூளை, சென்னை-600 012.
(சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்)
தொலைபேசி தகவல்களுக்கு :
திரு. மோகன் ஜெயின் (044-26691616, 25322223)
இணையம் : http://www.jaipurfoot.org/
ஒருங்கிணைப்பு : ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட், சூளை, சென்னை.
இப்பதிவினை வாசிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உடனே கட்டாயம் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தகவலுக்கு நன்றி : தோழர் விழிப்பு.


6 பின்னூட்டங்கள்:
11:09 AM, December 16, 2008
நல்ல சேவை, தகவலை இங்கு அளித்த உங்களுக்கு பாராட்டுக்கள் !
11:33 AM, December 16, 2008
நல்ல தகவல் தோழர். கட்டாயம் ஒரு சில தெரிந்தவர்களுக்காவது இது குறித்து அறிவிக்க முயல்கிறேன்.
நன்றி
2:43 PM, December 16, 2008
தகவலுக்கு நன்றி லக்கி,
எனக்கு த்ரிந்தவர்க்கெல்லாம் சொல்லிவிட்டேன்.
3:35 PM, December 16, 2008
தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
5:07 PM, December 16, 2008
நல்ல தகவல்! நன்றி!!!!
5:53 PM, December 16, 2008
மிக அருமையான பயனுள்ள தகவல், இதனால் பயனடைபவர்கள் கட்டாயம் உங்களை வாழ்த்துவார்கள். எனது வாழ்த்துக்களும்.
Post a Comment