திங்களன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் இரு நூல்கள்: கேண்டீட் மற்றும் சூஃபி வழி.
பத்ரியின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள வோல்ட்டேரின் கேண்டீட் குறித்த அறிமுக உரையை நிகழ்த்த இருப்பவர் மாலன்.
நாகூர் ரூமியின் சூஃபி வழி புத்தகத்தைப் பற்றி பா. ராகவன்.
செவ்வாய் அன்று லக்கி லுக்கின் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் மற்றும் மருதன் எழுதிய மால்கம் எக்ஸ் புத்தக அறிமுகங்கள். பேசுவோர் சோம. வள்ளியப்பன், பா. ராமச்சந்திரன்.
புதன் கிழமை, பா. ராகவனின் ஆயில் ரேகை பற்றி உருப்படாதது நாராயணனும் ஆர். முத்துக்குமாரின் ஒபாமா பராக் புத்தகம் பற்றி கல்கி எஸ். சந்திரமௌலியும் பேசுகிறார்கள்.
வியாழன் - இரா. முருகனின் நம்பர் 40, ரெட்டைத் தெரு குறித்து ஜே.எஸ். ராகவன், ராமதுரையின் விண்வெளி உள்ளிட்ட சில அறிவியல் நூல்களை அறிமுகப்படுத்தி பத்ரி சேஷாத்ரி.
வெள்ளி - குணசேகரனின் இருளர்கள்: ஓர் அறிமுகம், முகிலின் செங்கிஸ்கான் நூல் அறிமுகங்கள். நிகழ்த்துவோர்: பிரவாஹன், ஐகாரஸ் பிரகாஷ்
சனிக்கிழமை - சோம. வள்ளியப்பனின் 'வாங்க, பழகலாம்', ச.ந. கண்ணனின் ப்ரூஸ் லீ புத்தக அறிமுகங்கள். நிகழ்த்துவோர், எஸ்.எல்.வி. மூர்த்தி, ஆர். வெங்கடேஷ்.
தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.


13 பின்னூட்டங்கள்:
1:27 PM, December 20, 2008
வாழ்த்துக்கள் லக்கி!
2:17 PM, December 20, 2008
வர ஆசைதான்...என்ன பன்றது, சென்னையை விட்டு வெகுதூரம் வந்தாச்சே !!
2:43 PM, December 20, 2008
வாழ்த்துக்கள் லக்கி.. மேலும் பல நூல்கள் வெளியிடப்படட்டும்..
3:09 PM, December 20, 2008
23.12.2008 செவ்வாய் அன்று நடைபெற இருக்கும் உங்கள் ஒஉத்தக வெளியிடுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் லக்கி.
எழுத்துலகில் மென்மேலும் சாதிக்க சிகரங்களை எட்ட (எட்டுவீர்கள், உங்கள் எழுத்தின் வீச்சு காட்டுகிறது) உளமார்ந்த வாழ்த்துகள்.
ஒரு சின்ன அட்வைஸ் கட்சி சார்பு நிலையை விட்டுவிடுங்களேன்.
5:29 PM, December 20, 2008
வாழ்த்துக்கள் லக்கி..
7:55 PM, December 20, 2008
Hi,
Congratulations...
Enjoy, I'm away from chennai :(
:-)
Insurance Agent
12:41 AM, December 21, 2008
வாழ்த்துக்கள் லக்கி.
நேரில் வரவேண்டும் என் ஆசை இருக்கின்றது..
இருந்தாலும் மனது அங்குதான் இருக்கின்றது.
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
10:49 AM, December 21, 2008
My Best Wishes
1:22 PM, December 21, 2008
valththugal.....atharkkul india vanthu viduven yena ninikkiren.
1:28 PM, December 21, 2008
வாழ்த்துக்கள் லக்கிலுக் யுவ கிருஷ்ணா!
தங்கள் தமிழ்ப் பணி சிறக்க வேண்டும்!!
இப்போதுதான் திரு.சோம வள்ளியப்பன் அவர்களின் "பாதிப்புகள்" என்னும் சிறுகதை படித்தேன், இலக்கியச் சிந்தனை என்னும் நூலில் வெளிவந்திருந்தது(வானதி பதிப்பகம்) அருமை. சரியானத் தேர்வு.
2:19 PM, December 21, 2008
வாழ்த்துக்கள் லக்கி..
4:23 PM, December 22, 2008
வாழ்த்துக்கள் லக்கி..
செவ்வாய் முடிந்தால் சந்திக்கிறேன்.
சூர்யா
சென்னை
5:48 PM, December 22, 2008
வாழ்த்துக்கள் லக்கி
Post a Comment