December 26, 2008

தோதான இடுகைகள்!

12/26/2008 05:13:00 PM by லக்கிலுக் ·
அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும்
பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான
இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.

முன்னணி திரட்டி சொல்லியிருக்கும் விளக்கம் திருப்தியளிக்கிறது. ஆனால் இதைவிட அப்பட்டமாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் பின்வரும் விதமாக சொல்லியிருக்கலாம்.

சூடான இடுகைகளுக்கு (திரட்டிக்கு) தோதான இடுகைகள் மட்டுமே சேர்க்கப்படும் என்று சொல்லியிருந்தால் புரிந்துணர்வோடு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க இன்னும் வசதியாக இருந்திருக்கும்.

இவ்வார சூடான இடுகைகளில் தோழர் தமிழ் சசி அவர்களின் மூன்று பதிவுகளும் இடம்பெற்றிருக்கிறது. இவ்வாரம் அவர் எழுதியதே மூன்று பதிவுகள் தான் என்ற அடிப்படையில் அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னணிப் பதிவர், மூத்தப் பதிவர், ஹிட்ஸ், கருமம் மற்றும் கந்தாயங்கள் தொடர்பாக பேதி போய் கொண்டிருக்கும் பதிவர்கள் உடனடியாக ‘கார்க்’ உபயோகிக்கவும். நாறுகிறது திரட்டிமணம்!


Tamilish - தமிழ்

22 பின்னூட்டங்கள்:

Anonymous said...
5:33 PM, December 26, 2008

y don u leave from narum tamilmanam?

லக்கிலுக் said...
5:34 PM, December 26, 2008

why don't u comment with your blogger id? :-)

அது சரி said...
5:36 PM, December 26, 2008

//
முன்னணி திரட்டி சொல்லியிருக்கும் விளக்கம் திருப்தியளிக்கிறது. ஆனால் இதைவிட அப்பட்டமாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் பின்வரும் விதமாக சொல்லியிருக்கலாம்.
//

இதை நான் ஓரளவு வழிமொழிகிறேன்!

//
சூடான இடுகைகளுக்கு (திரட்டிக்கு) தோதான இடுகைகள் மட்டுமே சேர்க்கப்படும் என்று சொல்லியிருந்தால் புரிந்துணர்வோடு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க இன்னும் வசதியாக இருந்திருக்கும்.
//

இதை நான் முற்றிலும் வழி மொழிகிறேன் :0))...

இவ்வளவு சுருக்கமாக சொல்லியிருந்தால் அவ்வளவு பெரிய விளக்கமே தேவைப்பட்டிருக்காது!

Anonymous said...
5:38 PM, December 26, 2008

கருமம் கந்தாயங்களை ஆரம்பிச்சு வச்சிட்டு இப்படி நல்ல பிள்ளை மாதிரி நடிக்கறதுக்கு ராசா உன்னால தான் முடியும், வெளங்கின மாதிரிதான் போ. இதெல்லாம் இப்பதானா இல்ல பிறப்பிளிருந்தேவா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
5:40 PM, December 26, 2008

சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்டால், வெறும் சூடான இடுகைகளிலிருந்து மட்டுமா தூக்குவார்கள் :) என்னவோ அவர்களுக்கே புரிந்தால் சரி :) :)

Ravee (இரவீ ) said...
5:46 PM, December 26, 2008

//முன்னணிப் பதிவர், மூத்தப் பதிவர், ஹிட்ஸ், கருமம் மற்றும் கந்தாயங்கள் தொடர்பாக பேதி போய் கொண்டிருக்கும் பதிவர்கள் உடனடியாக ‘கார்க்’ உபயோகிக்கவும். நாறுகிறது திரட்டிமணம்! //

இதில் நீங்க யாரையும் நேரடியாக அடைப்பு குறிக்குள் அடைக்கவில்லை என்ற சந்தோஷத்தில்,
உங்கள் பதிவு நியாயமான கருத்தே - இது என் கருத்து.

நையாண்டி நைனா said...
5:47 PM, December 26, 2008

ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன? எனக்கொரு கவலையும் இல்லை-
ஏன்? என்றால், நான் தமிழன்.

ILA said...
5:52 PM, December 26, 2008

”நீ ஒன்னியும் கவலைப்படாத,நாம ஆடினா தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்”
சிலம்பாட்டத்துல எனக்குப்பிடிச்ச பாடல் வரி அது. பதிவுக்கு ஒவ்வாத பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்

கவின் said...
6:43 PM, December 26, 2008

\\இவ்வார சூடான இடுகைகளில் தோழர் தமிழ் சசி அவர்களின் மூன்று பதிவுகளும் இடம்பெற்றிருக்கிறது. இவ்வாரம் அவர் எழுதியதே மூன்று பதிவுகள் தான் என்ற அடிப்படையில் அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\\
அந்த 3பதிவும் அருமையான பதிவு

கார்க்கி said...
6:44 PM, December 26, 2008

//பதிவர்கள் உடனடியாக ‘கார்க்’ உபயோகிக்கவும்.//

நல்ல வேளை.. இதில் எழுத்துப் பிழை எதுவும் இல்லை. :)))

அக்னி பார்வை said...
8:02 PM, December 26, 2008

நீங்கயெல்லாம் ஏதொ பேசிகிறீங்க எனக்கு ஒன்னுமே புரியால... யாரவது முதல்லா புரிய வைங்கப்பா..

Rafiq Raja said...
9:01 PM, December 26, 2008

இப்படியும் ஒரு கொடுமை தமிழ் வலைபூகள் திரட்டியில் நடக்கிறதா ? ஐயோ... கலி காலமே...

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

செந்தழல் ரவி said...
11:01 PM, December 26, 2008

ஹலோ ஏன் இந்த கொலைவெறி...

அந்த மூனு இடுகையும் நல்லாத்தான் இருந்துச்சு...

இருந்தாலும் தமிழ்மணம் பலதடவை தன்னுடைய மூடிவை பதிவர்களுக்காக மாற்றிக்கொண்டுள்ளது...

இதுவும் மாறும் என்று நம்புவோம்...

ஜ்யோராம் சுந்தர்...சைலண்டா ஆப்பை சொருகீட்டீங்க :)))

Anonymous said...
11:43 PM, December 26, 2008

ஹரன் பிரசன்னாவின் நகைச்சுவை ததும்பும் பதிவை ரசித்தேன். நாகூர் ரூமியின் பதில் உன்மையிலேயே ஒரு நல்ல சிறந்த பதில் தான். அவரின் உள்ளத்தை அந்த பதிலில் பார்க்கமுடிகிறது. பின்னூட்டங்கள் சற்றே கயிற்றின் மேல் நடந்தாலும், நல்லபின்னூட்டங்கள்.

Anonymous said...
11:43 PM, December 26, 2008

ஹரன் பிரசன்னாவின் நகைச்சுவை ததும்பும் பதிவை ரசித்தேன். நாகூர் ரூமியின் பதில் உன்மையிலேயே ஒரு நல்ல சிறந்த பதில் தான். அவரின் உள்ளத்தை அந்த பதிலில் பார்க்கமுடிகிறது. பின்னூட்டங்கள் சற்றே கயிற்றின் மேல் நடந்தாலும், நல்லபின்னூட்டங்கள்.
திருநாவுக்கரசு.

VIKNESHWARAN said...
11:22 AM, December 27, 2008

என்னுடைய பதிவுகள் ஆரம்பத்தில் இருந்தே வருவதில்லை... அப்படினா ஆரம்பத்திலேயே நீக்கிட்டாங்களோ :p

இளைய பல்லவன் said...
12:38 PM, December 27, 2008

லக்கி ஐயா,

செம ஹாட் மச்சி போட்டோ என்ன ஆச்சு?

நீங்களும் 'ஹாட்' மாடரேஷன் பண்றீங்களா? :))

Anonymous said...
7:32 PM, December 27, 2008

//கார்க்கி said...
//பதிவர்கள் உடனடியாக ‘கார்க்’ உபயோகிக்கவும்.//

நல்ல வேளை.. இதில் எழுத்துப் பிழை எதுவும் இல்லை. :)))//

.))))))))))))))))

SanJaiGan:-Dhi said...
8:08 PM, December 28, 2008

நேத்து நான் போட்ட கும்மி தலைப்பு(பதிவு இல்லை) தூக்கிட்டாங்க போல..:))

கோடிங் எழுத ஐடியா கொடுத்த செந்தழல் ரவி கொட்டம் வாழ்க!

Anonymous said...
8:39 PM, December 28, 2008

அடுத்தவன் அடி வாங்கறப்ப அண்ணாக்க பாத்துட்டு இருந்தா இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்.

ஓசை செல்லா நற்பணிமன்றம்
கோவை

Anonymous said...
10:32 PM, December 28, 2008

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்டால், வெறும் சூடான இடுகைகளிலிருந்து மட்டுமா தூக்குவார்கள் :) என்னவோ அவர்களுக்கே புரிந்தால் சரி :) :)//

அய்யகோ எங்கப்பா, எங்கம்மா ரெண்டுபேருமே 8ங்கிளாஸ் பெயில்.அப்போ சேர்க்கைவிதி என்ன சொல்லுது? அவங்க டிகிரி முடிச்சிருந்தா தான் எனக்கு அட்மிசனா?

English Hunger said...
11:05 PM, December 29, 2008

செல்லா அண்ணை என்னமோ சொல்றார் பாருங்க ...

லைவ்!

லைவ்!

தொடர்புக்கு!

மின்னஞ்சல் :
luckylook32@gmail.com

கைப்பேசி :
+919841354308

மின் சந்தா

Your email address:


Powered by FeedBlitz

இடுகைகள்

Followers